Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 6:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 6 2 இராஜாக்கள் 6:14

2 இராஜாக்கள் 6:14
அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன் குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர்.

திருவிவிலியம்
ஆதலால், அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர்.⒫

2 Kings 6:132 Kings 62 Kings 6:15

King James Version (KJV)
Therefore sent he thither horses, and chariots, and a great host: and they came by night, and compassed the city about.

American Standard Version (ASV)
Therefore sent he thither horses, and chariots, and a great host: and they came by night, and compassed the city about.

Bible in Basic English (BBE)
So he sent there horses and carriages and a great army; and they came by night, circling the town.

Darby English Bible (DBY)
And he sent thither horses and chariots, and a great host, and they came by night and surrounded the city.

Webster’s Bible (WBT)
Therefore he sent thither horses, and chariots, and a great host: and they came by night, and encompassed the city.

World English Bible (WEB)
Therefore sent he there horses, and chariots, and a great host: and they came by night, and surrounded the city.

Young’s Literal Translation (YLT)
And he sendeth thither horses and chariot, and a heavy force, and they come in by night, and go round against the city.

2 இராஜாக்கள் 2 Kings 6:14
அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.
Therefore sent he thither horses, and chariots, and a great host: and they came by night, and compassed the city about.

וַיִּשְׁלַחwayyišlaḥva-yeesh-LAHK
שָׁ֛מָּהšāmmâSHA-ma
סוּסִ֥יםsûsîmsoo-SEEM
וְרֶ֖כֶבwĕrekebveh-REH-hev
וְחַ֣יִלwĕḥayilveh-HA-yeel
כָּבֵ֑דkābēdka-VADE
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
לַ֔יְלָהlaylâLA-la
וַיַּקִּ֖פוּwayyaqqipûva-ya-KEE-foo
עַלʿalal
הָעִֽיר׃hāʿîrha-EER

இணை வசனம்

1 Samuel 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.

1 Samuel 24:2
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.

2 Kings 1:9
அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

2 Kings 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

Matthew 26:47
அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

Matthew 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.

John 18:3
யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.


Tags அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான் அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்
2 இராஜாக்கள் 6:14 Concordance 2 இராஜாக்கள் 6:14 Interlinear 2 இராஜாக்கள் 6:14 Image