Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 5:13

2 இராஜாக்கள் 5:13 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 5

2 இராஜாக்கள் 5:13
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.


2 இராஜாக்கள் 5:13 ஆங்கிலத்தில்

avan Ooliyakkaarar Sameepaththil Vanthu, Avanai Nnokki: Thakappanae, Anthath Theerkkatharisi Oru Periya Kaariyaththaich Seyya Umakkuch Solliyirunthaal Athai Neer Seyveer Allavaa? Snaanam Pannnum, Appoluthu Suththamaaveer Entu Avar Ummotae Sollum Pothu, Athaich Seyyavaenntiyathu Eththanai Athikam Entu Sonnaarkal.


Tags அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து அவனை நோக்கி தகப்பனே அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா ஸ்நானம் பண்ணும் அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்
2 இராஜாக்கள் 5:13 Concordance 2 இராஜாக்கள் 5:13 Interlinear 2 இராஜாக்கள் 5:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 5