Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 4:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 4 2 இராஜாக்கள் 4:17

2 இராஜாக்கள் 4:17
அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள்.

Tamil Indian Revised Version
அந்த பெண் கர்ப்பவதியாகி, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.

Tamil Easy Reading Version
ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.

திருவிவிலியம்
எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.⒫

Title
சூனேமிய பெண் ஆண் மகனைப் பெறுதல்

2 Kings 4:162 Kings 42 Kings 4:18

King James Version (KJV)
And the woman conceived, and bare a son at that season that Elisha had said unto her, according to the time of life.

American Standard Version (ASV)
And the woman conceived, and bare a son at that season, when the time came round, as Elisha had said unto her.

Bible in Basic English (BBE)
Then the woman became with child and gave birth to a son at the time named, in the year after, as Elisha had said to her.

Darby English Bible (DBY)
And the woman conceived, and bore a son at that appointed time in the next year as Elisha had said to her.

Webster’s Bible (WBT)
And the woman conceived, and bore a son at that season that Elisha had said to her, according to the time of life.

World English Bible (WEB)
The woman conceived, and bore a son at that season, when the time came round, as Elisha had said to her.

Young’s Literal Translation (YLT)
And the woman conceiveth and beareth a son, at this season, according to the time of life, that Elisha spake of unto her.

2 இராஜாக்கள் 2 Kings 4:17
அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள்.
And the woman conceived, and bare a son at that season that Elisha had said unto her, according to the time of life.

וַתַּ֥הַרwattaharva-TA-hahr
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
בֵּ֑ןbēnbane
לַמּוֹעֵ֤דlammôʿēdla-moh-ADE
הַזֶּה֙hazzehha-ZEH
כָּעֵ֣תkāʿētka-ATE
חַיָּ֔הḥayyâha-YA
אֲשֶׁרʾăšeruh-SHER
דִּבֶּ֥רdibberdee-BER
אֵלֶ֖יהָʾēlêhāay-LAY-ha
אֱלִישָֽׁע׃ʾĕlîšāʿay-lee-SHA

இணை வசனம்

Genesis 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

1 Samuel 1:19
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன்மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.

Psalm 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

Luke 1:24
அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,

Luke 1:36
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.

Hebrews 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.


Tags அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து எலிசா தன்னோடே சொன்னபடி ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள்
2 இராஜாக்கள் 4:17 Concordance 2 இராஜாக்கள் 4:17 Interlinear 2 இராஜாக்கள் 4:17 Image