Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:7

2 இராஜாக்கள் 3:7
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

Tamil Indian Revised Version
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாகக் கலகம்செய்தான்; மோவாபியர்கள்மேல் போர்செய்ய, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

Tamil Easy Reading Version
அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் அரசனான யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் அரசன் எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.

திருவிவிலியம்
அவ்வாறு அவன் செல்கையில், “மோவாபிய மன்னன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, மோவாபுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வருவீரா?” என்று கேட்குமாறு யூதாவின் அரசன் யோசபாத்திடம் ஆளனுப்பினான். அவன் மறுமொழியாக, “வருகிறேன். உம்மைப்போலவே நானும் தயார்! உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்” என்றான்.

2 Kings 3:62 Kings 32 Kings 3:8

King James Version (KJV)
And he went and sent to Jehoshaphat the king of Judah, saying, The king of Moab hath rebelled against me: wilt thou go with me against Moab to battle? And he said, I will go up: I am as thou art, my people as thy people, and my horses as thy horses.

American Standard Version (ASV)
And he went and sent to Jehoshaphat the king of Judah, saying, The king of Moab hath rebelled against me: wilt thou go with me against Moab to battle? And he said, I will go up: I am as thou art, my people as thy people, my horses as thy horses.

Bible in Basic English (BBE)
And he sent to Jehoshaphat, king of Judah, saying, The king of Moab has got free from my authority: will you go with me to make war on Moab? And he said, I will go with you: I am as you are, my people as your people, and my horses as your horses.

Darby English Bible (DBY)
And he went and sent to Jehoshaphat the king of Judah saying, The king of Moab has rebelled against me: wilt thou go with me against Moab to battle? And he said, I will go up: I am as thou, my people as thy people, my horses as thy horses.

Webster’s Bible (WBT)
And he went and sent to Jehoshaphat the king of Judah, saying, The king of Moab hath rebelled against me: wilt thou go with me against Moab to battle? And he said, I will go: I am as thou art, my people as thy people, and my horses as thy horses.

World English Bible (WEB)
He went and sent to Jehoshaphat the king of Judah, saying, The king of Moab has rebelled against me: will you go with me against Moab to battle? He said, I will go up: I am as you are, my people as your people, my horses as your horses.

Young’s Literal Translation (YLT)
and goeth and sendeth unto Jehoshaphat king of Judah, saying, `The king of Moab hath transgressed against me; dost thou go with me unto Moab for battle?’ and he saith, `I go up, as I, so thou; as my people, so thy people; as my horses, so thy horses.

2 இராஜாக்கள் 2 Kings 3:7
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
And he went and sent to Jehoshaphat the king of Judah, saying, The king of Moab hath rebelled against me: wilt thou go with me against Moab to battle? And he said, I will go up: I am as thou art, my people as thy people, and my horses as thy horses.

וַיֵּ֡לֶךְwayyēlekva-YAY-lek
וַיִּשְׁלַח֩wayyišlaḥva-yeesh-LAHK
אֶלʾelel
יְהֽוֹשָׁפָ֨טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
מֶ֤לֶךְmelekMEH-lek
מוֹאָב֙môʾābmoh-AV
פָּשַׁ֣עpāšaʿpa-SHA
בִּ֔יbee
הֲתֵלֵ֥ךְhătēlēkhuh-tay-LAKE
אִתִּ֛יʾittîee-TEE
אֶלʾelel
מוֹאָ֖בmôʾābmoh-AV
לַמִּלְחָמָ֑הlammilḥāmâla-meel-ha-MA
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶֽעֱלֶ֔הʾeʿĕleeh-ay-LEH
כָּמ֧וֹנִיkāmônîka-MOH-nee
כָמ֛וֹךָkāmôkāha-MOH-ha
כְּעַמִּ֥יkĕʿammîkeh-ah-MEE
כְעַמֶּ֖ךָkĕʿammekāheh-ah-MEH-ha
כְּסוּסַ֥יkĕsûsaykeh-soo-SAI
כְּסוּסֶֽיךָ׃kĕsûsêkākeh-soo-SAY-ha

இணை வசனம்

1 Kings 22:4
யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

1 Kings 22:32
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்துவந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.

2 Chronicles 18:3
எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகீறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.

2 Chronicles 18:29
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.

2 Chronicles 19:2
அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

2 Chronicles 21:4
யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

2 Chronicles 22:3
அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

2 Chronicles 22:10
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.


Tags மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான் மோவாபியர்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு அவன் நான் வருகிறேன் நான் தான் நீர் என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள் என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்
2 இராஜாக்கள் 3:7 Concordance 2 இராஜாக்கள் 3:7 Interlinear 2 இராஜாக்கள் 3:7 Image