Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:4

2 இராஜாக்கள் 3:4
மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.

Tamil Indian Revised Version
மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.

Tamil Easy Reading Version
மேசா மோவாபின் அரசன். அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் அரசனுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான்.

திருவிவிலியம்
இது நிற்க, மோவாபிய மன்னன் மேசா ஏராளமான ஆட்டு மந்தைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஆண்டுக்கு ஒர் இலட்சம் செம்மறிகளையும் ஓர் இலட்சம் ஆட்டுக்கிடாய்களின் கம்பளி உரோமத்தையும் கப்பமாகக் கொடுத்து வந்தான்.

Title
மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது

2 Kings 3:32 Kings 32 Kings 3:5

King James Version (KJV)
And Mesha king of Moab was a sheepmaster, and rendered unto the king of Israel an hundred thousand lambs, and an hundred thousand rams, with the wool.

American Standard Version (ASV)
Now Mesha king of Moab was a sheep-master; and he rendered unto the king of Israel the wool of a hundred thousand lambs, and of a hundred thousand rams.

Bible in Basic English (BBE)
Now Mesha, king of Moab, was a sheep-farmer; and he gave regularly to the king of Israel the wool from a hundred thousand lambs and a hundred thousand sheep.

Darby English Bible (DBY)
And Mesha king of Moab was a sheepmaster, and rendered to the king of Israel a hundred thousand lambs and a hundred thousand rams, with the wool.

Webster’s Bible (WBT)
And Mesha king of Moab was a sheep-master, and rendered to the king of Israel a hundred thousand lambs, and a hundred thousand rams, with the wool.

World English Bible (WEB)
Now Mesha king of Moab was a sheep-master; and he rendered to the king of Israel the wool of one hundred thousand lambs, and of one hundred thousand rams.

Young’s Literal Translation (YLT)
And Mesha king of Moab was a sheep-master, and he rendered to the king of Israel a hundred thousand lambs, and a hundred thousand rams, `with’ wool,

2 இராஜாக்கள் 2 Kings 3:4
மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.
And Mesha king of Moab was a sheepmaster, and rendered unto the king of Israel an hundred thousand lambs, and an hundred thousand rams, with the wool.

וּמֵישַׁ֥עûmêšaʿoo-may-SHA
מֶֽלֶךְmelekMEH-lek
מוֹאָ֖בmôʾābmoh-AV
הָיָ֣הhāyâha-YA
נֹקֵ֑דnōqēdnoh-KADE
וְהֵשִׁ֤יבwĕhēšîbveh-hay-SHEEV
לְמֶֽלֶךְlĕmelekleh-MEH-lek
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
מֵֽאָהmēʾâMAY-ah
אֶ֣לֶףʾelepEH-lef
כָּרִ֔יםkārîmka-REEM
וּמֵ֥אָהûmēʾâoo-MAY-ah
אֶ֖לֶףʾelepEH-lef
אֵילִ֥יםʾêlîmay-LEEM
צָֽמֶר׃ṣāmerTSA-mer

இணை வசனம்

2 Samuel 8:2
அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

Isaiah 16:1
தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு அனுப்புங்கள்.

Psalm 108:9
மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.

Psalm 60:8
மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

Job 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

Job 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

2 Chronicles 26:10
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

1 Chronicles 18:2
அவன் மோவாபியரையும் முறியடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

Genesis 26:13
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

Genesis 13:2
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.


Tags மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும் இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்
2 இராஜாக்கள் 3:4 Concordance 2 இராஜாக்கள் 3:4 Interlinear 2 இராஜாக்கள் 3:4 Image