Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 25:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 25 2 இராஜாக்கள் 25:20

2 இராஜாக்கள் 25:20
அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் அரசன் ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர்.

திருவிவிலியம்
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

2 Kings 25:192 Kings 252 Kings 25:21

King James Version (KJV)
And Nebuzaradan captain of the guard took these, and brought them to the king of Babylon to Riblah:

American Standard Version (ASV)
And Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.

Bible in Basic English (BBE)
These Nebuzaradan, the captain of the armed men, took with him to the king of Babylon at Riblah.

Darby English Bible (DBY)
And Nebuzar-adan the captain of the body-guard took them and brought them to the king of Babylon to Riblah;

Webster’s Bible (WBT)
And Nebuzar-adan captain of the guard took these, and brought them to the king of Babylon to Riblah:

World English Bible (WEB)
Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.

Young’s Literal Translation (YLT)
and Nebuzaradan chief of the executioners taketh them, and causeth them to go unto the king of Babylon, to Libnah,

2 இராஜாக்கள் 2 Kings 25:20
அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.
And Nebuzaradan captain of the guard took these, and brought them to the king of Babylon to Riblah:

וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
אֹתָ֔םʾōtāmoh-TAHM
נְבֽוּזַרְאֲדָ֖ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
רַבrabrahv
טַבָּחִ֑יםṭabbāḥîmta-ba-HEEM
וַיֹּ֧לֶךְwayyōlekva-YOH-lek
אֹתָ֛םʾōtāmoh-TAHM
עַלʿalal
מֶ֥לֶךְmelekMEH-lek
בָּבֶ֖לbābelba-VEL
רִבְלָֽתָה׃riblātâreev-LA-ta

இணை வசனம்

2 Kings 23:33
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,

Jeremiah 52:26
அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.

Lamentations 4:16
கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.


Tags அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்
2 இராஜாக்கள் 25:20 Concordance 2 இராஜாக்கள் 25:20 Interlinear 2 இராஜாக்கள் 25:20 Image