Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 21:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 21 2 இராஜாக்கள் 21:22

2 இராஜாக்கள் 21:22
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.

Tamil Indian Revised Version
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.

Tamil Easy Reading Version
இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான்.

திருவிவிலியம்
அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான்; ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.⒫

2 Kings 21:212 Kings 212 Kings 21:23

King James Version (KJV)
And he forsook the LORD God of his fathers, and walked not in the way of the LORD.

American Standard Version (ASV)
and he forsook Jehovah, the God of his fathers, and walked not in the way of Jehovah.

Bible in Basic English (BBE)
Turning away from the Lord, the God of his fathers, and not walking in his ways.

Darby English Bible (DBY)
and he forsook Jehovah the God of his fathers, and walked not in the way of Jehovah.

Webster’s Bible (WBT)
And he forsook the LORD God of his fathers, and walked not in the way of the LORD.

World English Bible (WEB)
and he forsook Yahweh, the God of his fathers, and didn’t walk in the way of Yahweh.

Young’s Literal Translation (YLT)
and forsaketh Jehovah, God of his fathers, and hath not walked in the way of Jehovah.

2 இராஜாக்கள் 2 Kings 21:22
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.
And he forsook the LORD God of his fathers, and walked not in the way of the LORD.

וַיַּֽעֲזֹ֕בwayyaʿăzōbva-ya-uh-ZOVE
אֶתʾetet
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
אֲבֹתָ֑יוʾăbōtāywuh-voh-TAV
וְלֹ֥אwĕlōʾveh-LOH
הָלַ֖ךְhālakha-LAHK
בְּדֶ֥רֶךְbĕderekbeh-DEH-rek
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

1 Kings 11:33
அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கȠΕ்கொள்ளவுமύ, அவர்கள் என் வழிகளில் நடவாமற்ʠχானபடிϠοனால் அப்படிச் செய்வேன்.

2 Kings 22:17
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

1 Chronicles 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

Jeremiah 2:13
என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

Jonah 2:8
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.


Tags கர்த்தரின் வழியிலே நடவாமல் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்
2 இராஜாக்கள் 21:22 Concordance 2 இராஜாக்கள் 21:22 Interlinear 2 இராஜாக்கள் 21:22 Image