Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 2 2 இராஜாக்கள் 2:4

2 இராஜாக்கள் 2:4
பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அங்கே எலியா எலிசாவிடம், “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர்.

திருவிவிலியம்
எலியா அவரை நோக்கி, “எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே, நீ இங்கேயே தங்கியிரு” என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே, அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.

2 Kings 2:32 Kings 22 Kings 2:5

King James Version (KJV)
And Elijah said unto him, Elisha, tarry here, I pray thee; for the LORD hath sent me to Jericho. And he said, As the LORD liveth, and as thy soul liveth, I will not leave thee. So they came to Jericho.

American Standard Version (ASV)
And Elijah said unto him, Elisha, tarry here, I pray thee; for Jehovah hath sent me to Jericho. And he said, As Jehovah liveth, and as thy soul liveth, I will not leave thee. So they came to Jericho.

Bible in Basic English (BBE)
Then Elijah said to him, Come no farther, for the Lord has sent me to Jericho. But he said, As the Lord is living and as your soul is living, I will not be parted from you. So they went on to Jericho.

Darby English Bible (DBY)
And Elijah said to him, Elisha, abide here, I pray thee; for Jehovah has sent me to Jericho. And he said, As Jehovah liveth, and as thy soul liveth, I will not leave thee! And they came to Jericho.

Webster’s Bible (WBT)
And Elijah said to him, Elisha, tarry here, I pray thee; for the LORD hath sent me to Jericho. And he said, As the LORD liveth, and as thy soul liveth, I will not leave thee. So they came to Jericho.

World English Bible (WEB)
Elijah said to him, Elisha, please wait here, for Yahweh has sent me to Jericho. He said, As Yahweh lives, and as your soul lives, I will not leave you. So they came to Jericho.

Young’s Literal Translation (YLT)
And Elijah saith to him, `Elisha, abide, I pray thee, here, for Jehovah hath sent me to Jericho;’ and he saith, `Jehovah liveth, and thy soul liveth, if I leave thee;’ and they come in to Jericho.

2 இராஜாக்கள் 2 Kings 2:4
பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
And Elijah said unto him, Elisha, tarry here, I pray thee; for the LORD hath sent me to Jericho. And he said, As the LORD liveth, and as thy soul liveth, I will not leave thee. So they came to Jericho.

וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
ל֨וֹloh
אֵֽלִיָּ֜הוּʾēliyyāhûay-lee-YA-hoo
אֱלִישָׁ֣ע׀ʾĕlîšāʿay-lee-SHA
שֵֽׁבšēbshave
נָ֣אnāʾna
פֹ֗הfoh
כִּ֤יkee
יְהוָה֙yĕhwāhyeh-VA
שְׁלָחַ֣נִיšĕlāḥanîsheh-la-HA-nee
יְרִיח֔וֹyĕrîḥôyeh-ree-HOH
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
חַיḥayhai
יְהוָ֥הyĕhwâyeh-VA
וְחֵֽיwĕḥêveh-HAY
נַפְשְׁךָ֖napšĕkānahf-sheh-HA
אִםʾimeem
אֶֽעֶזְבֶ֑ךָּʾeʿezbekkāeh-ez-VEH-ka
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
יְרִיחֽוֹ׃yĕrîḥôyeh-ree-HOH

இணை வசனம்

2 Kings 2:2
எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.

Joshua 6:26
அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.

1 Kings 16:34
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.

2 Kings 4:30
பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.

Luke 19:1
அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,

Acts 2:42
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

Acts 11:23
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.


Tags பின்பு எலியா அவனை நோக்கி எலிசாவே நீ இங்கே இரு கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான் அதற்கு அவன் நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான் அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்
2 இராஜாக்கள் 2:4 Concordance 2 இராஜாக்கள் 2:4 Interlinear 2 இராஜாக்கள் 2:4 Image