Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 19 2 இராஜாக்கள் 19:14

2 இராஜாக்கள் 19:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

Tamil Indian Revised Version
எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப்போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

Tamil Easy Reading Version
தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான்.

திருவிவிலியம்
எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.

Title
எசேக்கியா கர்த்தரிடம் ஜெபிக்கிறான்

2 Kings 19:132 Kings 192 Kings 19:15

King James Version (KJV)
And Hezekiah received the letter of the hand of the messengers, and read it: and Hezekiah went up into the house of the LORD, and spread it before the LORD.

American Standard Version (ASV)
And Hezekiah received the letter from the hand of the messengers, and read it; and Hezekiah went up unto the house of Jehovah, and spread it before Jehovah.

Bible in Basic English (BBE)
And Hezekiah took the letter from the hands of those who had come with it; and after reading it, Hezekiah went up to the house of the Lord, opening the letter there before the Lord.

Darby English Bible (DBY)
And Hezekiah received the letter from the hand of the messengers, and read it; and Hezekiah went up into the house of Jehovah, and spread it before Jehovah.

Webster’s Bible (WBT)
And Hezekiah received the letter from the hand of the messengers, and read it: and Hezekiah went up into the house of the LORD, and spread it before the LORD.

World English Bible (WEB)
Hezekiah received the letter from the hand of the messengers, and read it; and Hezekiah went up to the house of Yahweh, and spread it before Yahweh.

Young’s Literal Translation (YLT)
And Hezekiah taketh the letters out of the hand of the messengers, and readeth them, and goeth up to the house of Jehovah, and Hezekiah spreadeth it before Jehovah.

2 இராஜாக்கள் 2 Kings 19:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,
And Hezekiah received the letter of the hand of the messengers, and read it: and Hezekiah went up into the house of the LORD, and spread it before the LORD.

וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
חִזְקִיָּ֧הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
אֶתʾetet
הַסְּפָרִ֛יםhassĕpārîmha-seh-fa-REEM
מִיַּ֥דmiyyadmee-YAHD
הַמַּלְאָכִ֖יםhammalʾākîmha-mahl-ah-HEEM
וַיִּקְרָאֵ֑םwayyiqrāʾēmva-yeek-ra-AME
וַיַּ֙עַל֙wayyaʿalva-YA-AL
בֵּ֣יתbêtbate
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיִּפְרְשֵׂ֥הוּwayyiprĕśēhûva-yeef-reh-SAY-hoo
חִזְקִיָּ֖הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Isaiah 37:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

1 Kings 8:28
என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.

Ezra 9:5
அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என்கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து:

Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

Psalm 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

Psalm 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.


Tags எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து
2 இராஜாக்கள் 19:14 Concordance 2 இராஜாக்கள் 19:14 Interlinear 2 இராஜாக்கள் 19:14 Image