Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:14

2 இராஜாக்கள் 18:14 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18

2 இராஜாக்கள் 18:14
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.


2 இராஜாக்கள் 18:14 ஆங்கிலத்தில்

appoluthu Yoothaavin Raajaavaakiya Esekkiyaa Laageesilulla Aseeriyaa Raajaavukku Aal Anuppi: Naan Kuttanjaெythaen; Ennaivittuth Thirumpippom; Neer Enmael Sumaththuvathaich Sumappaen Entu Sonnaan; Appatiyae Aseeriyaa Raajaa Yoothaavin Raajaavaakiya Esekkiyaavinmael Munnootru Thaalanthu Velliyaiyum Muppathu Thaalanthu Ponnaiyum Sumaththinaan.


Tags அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி நான் குற்றஞ்செய்தேன் என்னைவிட்டுத் திரும்பிப்போம் நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான் அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்
2 இராஜாக்கள் 18:14 Concordance 2 இராஜாக்கள் 18:14 Interlinear 2 இராஜாக்கள் 18:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 18