Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 17:6

2 Kings 17:6 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 17

2 இராஜாக்கள் 17:6
ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.


2 இராஜாக்கள் 17:6 ஆங்கிலத்தில்

oseyaavin Onpathaam Varushaththil Aseeriyaa Raajaa Samaariyaavaip Pitiththu, Isravaelai Aseeriyaavukkuch Siraiyaakak Konndupoy, Avarkalaik Kosaan Nathi Oramaana Aalaakilum Aaporilum Maethiyarin Pattanangalilum Kutiyaettinaan.


Tags ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்
2 இராஜாக்கள் 17:6 Concordance 2 இராஜாக்கள் 17:6 Interlinear 2 இராஜாக்கள் 17:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 17