2 இராஜாக்கள் 17:27
அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக் கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
அதற்கு அசீரியாவின் அரசன், “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான்.
திருவிவிலியம்
எனவே, அசீரியா மன்னன், “நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
King James Version (KJV)
Then the king of Assyria commanded, saying, Carry thither one of the priests whom ye brought from thence; and let them go and dwell there, and let him teach them the manner of the God of the land.
American Standard Version (ASV)
Then the king of Assyria commanded, saying, Carry thither one of the priests whom ye brought from thence; and let them go and dwell there, and let him teach them the law of the god of the land.
Bible in Basic English (BBE)
Then the king of Assyria gave orders, saying, Send there one of the priests whom you took away, and let him be living there and teaching the people the way of the god of the land.
Darby English Bible (DBY)
And the king of Assyria commanded saying, Carry thither one of the priests whom ye have brought away from thence; and let them go and abide there, and let him teach them the manner of the god of the land.
Webster’s Bible (WBT)
Then the king of Assyria commanded, saying, Carry thither one of the priests whom ye brought from thence; and let them go and dwell there, and let him teach them the manner of the God of the land.
World English Bible (WEB)
Then the king of Assyria commanded, saying, Carry there one of the priests whom you brought from there; and let them go and dwell there, and let him teach them the law of the god of the land.
Young’s Literal Translation (YLT)
And the king of Asshur commandeth, saying, `Cause to go thither one of the priests whom ye removed thence, and they go and dwell there, and he doth teach them the custom of the God of the land.’
2 இராஜாக்கள் 2 Kings 17:27
அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக் கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
Then the king of Assyria commanded, saying, Carry thither one of the priests whom ye brought from thence; and let them go and dwell there, and let him teach them the manner of the God of the land.
| וַיְצַ֨ו | wayṣǎw | vai-TSAHV | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| אַשּׁ֜וּר | ʾaššûr | AH-shoor | |
| לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE | |
| הֹלִ֤יכוּ | hōlîkû | hoh-LEE-hoo | |
| שָׁ֙מָּה֙ | šāmmāh | SHA-MA | |
| אֶחָ֤ד | ʾeḥād | eh-HAHD | |
| מֵהַכֹּֽהֲנִים֙ | mēhakkōhănîm | may-ha-koh-huh-NEEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| הִגְלִיתֶ֣ם | higlîtem | heeɡ-lee-TEM | |
| מִשָּׁ֔ם | miššām | mee-SHAHM | |
| וְיֵֽלְכ֖וּ | wĕyēlĕkû | veh-yay-leh-HOO | |
| וְיֵ֣שְׁבוּ | wĕyēšĕbû | veh-YAY-sheh-voo | |
| שָׁ֑ם | šām | shahm | |
| וְיֹרֵ֕ם | wĕyōrēm | veh-yoh-RAME | |
| אֶת | ʾet | et | |
| מִשְׁפַּ֖ט | mišpaṭ | meesh-PAHT | |
| אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
Judges 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
1 Kings 12:31
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.
1 Kings 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
2 Chronicles 11:15
அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.
Tags அதற்கு அசீரியா ராஜா நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக் கொண்டுபோங்கள் அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்
2 இராஜாக்கள் 17:27 Concordance 2 இராஜாக்கள் 17:27 Interlinear 2 இராஜாக்கள் 17:27 Image