Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 14 2 இராஜாக்கள் 14:17

2 இராஜாக்கள் 14:17
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்துவருடங்கள் உயிரோடிருந்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் அரசனான யோவாசின் மகனான அமத்சியா, இஸ்ரவேலின் அரசனான யோவாகாசின் மகனான யோவாஸ் மரித்தபின், 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.

Title
அமத்சியாவின் மரணம்

Other Title
யூதா அரசன் அமட்சியாவின் இறப்பு§(2 குறி 25:25-28)

2 Kings 14:162 Kings 142 Kings 14:18

King James Version (KJV)
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Jehoash son of Jehoahaz king of Israel fifteen years.

American Standard Version (ASV)
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Jehoash son of Jehoahaz king of Israel fifteen years.

Bible in Basic English (BBE)
Amaziah, the son of Joash, king of Judah, went on living for fifteen years after the death of Jehoash, son of Jehoahaz, king of Israel.

Darby English Bible (DBY)
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Jehoash son of Jehoahaz, king of Israel, fifteen years.

Webster’s Bible (WBT)
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Jehoash son of Jehoahaz king of Israel fifteen years.

World English Bible (WEB)
Amaziah the son of Joash king of Judah lived after the death of Jehoash son of Jehoahaz king of Israel fifteen years.

Young’s Literal Translation (YLT)
And Amaziah son of Joash king of Judah liveth after the death of Jehoash son of Jehoahaz king of Israel fifteen years,

2 இராஜாக்கள் 2 Kings 14:17
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Jehoash son of Jehoahaz king of Israel fifteen years.

וַיְחִ֨יwayḥîvai-HEE
אֲמַצְיָ֤הוּʾămaṣyāhûuh-mahts-YA-hoo
בֶןbenven
יוֹאָשׁ֙yôʾāšyoh-ASH
מֶ֣לֶךְmelekMEH-lek
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
מ֔וֹתmôtmote
יְהוֹאָ֥שׁyĕhôʾāšyeh-hoh-ASH
בֶּןbenben
יְהֽוֹאָחָ֖זyĕhôʾāḥāzyeh-hoh-ah-HAHZ
מֶ֣לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
חֲמֵ֥שׁḥămēšhuh-MAYSH
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
שָׁנָֽה׃šānâsha-NA

இணை வசனம்

2 Chronicles 25:25
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.

2 Kings 13:10
யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி,

2 Kings 14:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான்.

2 Kings 14:23
யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,


Tags இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்
2 இராஜாக்கள் 14:17 Concordance 2 இராஜாக்கள் 14:17 Interlinear 2 இராஜாக்கள் 14:17 Image