Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12 2 இராஜாக்கள் 12:5

2 இராஜாக்கள் 12:5
ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கி கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது இருக்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.

திருவிவிலியம்
ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும்” என்றான்.

2 Kings 12:42 Kings 122 Kings 12:6

King James Version (KJV)
Let the priests take it to them, every man of his acquaintance: and let them repair the breaches of the house, wheresoever any breach shall be found.

American Standard Version (ASV)
let the priests take it to them, every man from his acquaintance; and they shall repair the breaches of the house, wheresoever any breach shall be found.

Bible in Basic English (BBE)
Let the priests take, every man from his friends and neighbours, to make good what is damaged in the house, wherever it is to be seen.

Darby English Bible (DBY)
let the priests take it, every man of his acquaintance; and let them repair the breaches of the house, wherever any breach is found.

Webster’s Bible (WBT)
Let the priests take it to them, every man of his acquaintance: and let them repair the breaches of the house, wherever any breach shall be found.

World English Bible (WEB)
let the priests take it to them, every man from his acquaintance; and they shall repair the breaches of the house, wherever any breach shall be found.

Young’s Literal Translation (YLT)
do the priests take to them, each from his acquaintance, and they strengthen the breach of the house, in all `places’ where there is found a breach.’

2 இராஜாக்கள் 2 Kings 12:5
ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கி கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
Let the priests take it to them, every man of his acquaintance: and let them repair the breaches of the house, wheresoever any breach shall be found.

יִקְח֤וּyiqḥûyeek-HOO
לָהֶם֙lāhemla-HEM
הַכֹּ֣הֲנִ֔יםhakkōhănîmha-KOH-huh-NEEM
אִ֖ישׁʾîšeesh
מֵאֵ֣תmēʾētmay-ATE
מַכָּר֑וֹmakkārôma-ka-ROH
וְהֵ֗םwĕhēmveh-HAME
יְחַזְּקוּ֙yĕḥazzĕqûyeh-ha-zeh-KOO
אֶתʾetet
בֶּ֣דֶקbedeqBEH-dek
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
לְכֹ֛לlĕkōlleh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
יִמָּצֵ֥אyimmāṣēʾyee-ma-TSAY
שָׁ֖םšāmshahm
בָּֽדֶק׃bādeqBA-dek

இணை வசனம்

Isaiah 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

1 Kings 11:27
அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,

2 Kings 12:12
கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.

2 Kings 22:5
பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய,

2 Chronicles 24:5
அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

2 Chronicles 24:7
அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.


Tags ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கி கொண்டு ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்
2 இராஜாக்கள் 12:5 Concordance 2 இராஜாக்கள் 12:5 Interlinear 2 இராஜாக்கள் 12:5 Image