Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12 2 இராஜாக்கள் 12:16

2 இராஜாக்கள் 12:16
குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப் படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.

Tamil Indian Revised Version
குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியர்களைச் சேர்ந்தது.

Tamil Easy Reading Version
குற்றப்பரிகாரப் பலியாகவும், பாவப்பரிகாரப் பலியாகவும் ஜனங்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் அப்பணத்தை ஆலயத் திருப்பணி செய்யும் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் தர பயன் படுத்தவில்லை. அது ஆசாரியர்களுக்கு உரியதாக இருந்தது.

திருவிவிலியம்
குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில், அவை குருக்களுக்கு உரியவை.⒫

2 Kings 12:152 Kings 122 Kings 12:17

King James Version (KJV)
The trespass money and sin money was not brought into the house of the LORD: it was the priests’.

American Standard Version (ASV)
The money for the trespass-offerings, and the money for the sin-offerings, was not brought into the house of Jehovah: it was the priests’.

Bible in Basic English (BBE)
The money of the offerings for error and the sin-offerings was not taken into the house of the Lord; it was the priests’.

Darby English Bible (DBY)
The money of trespass-offerings, and the money of sin-offerings, was not brought into the house of Jehovah: it was for the priests.

Webster’s Bible (WBT)
The trespass-money and sin-money was not brought into the house of the LORD: it was the priests’.

World English Bible (WEB)
The money for the trespass-offerings, and the money for the sin-offerings, was not brought into the house of Yahweh: it was the priests’.

Young’s Literal Translation (YLT)
The money of a trespass-offering, and the money of sin-offerings is not brought in to the house of Jehovah — for the priests it is.

2 இராஜாக்கள் 2 Kings 12:16
குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப் படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.
The trespass money and sin money was not brought into the house of the LORD: it was the priests'.

כֶּ֤סֶףkesepKEH-sef
אָשָׁם֙ʾāšāmah-SHAHM
וְכֶ֣סֶףwĕkesepveh-HEH-sef
חַטָּא֔וֹתḥaṭṭāʾôtha-ta-OTE
לֹ֥אlōʾloh
יוּבָ֖אyûbāʾyoo-VA
בֵּ֣יתbêtbate
יְהוָ֑הyĕhwâyeh-VA
לַכֹּֽהֲנִ֖יםlakkōhănîmla-koh-huh-NEEM
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO

இணை வசனம்

Leviticus 7:7
பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.

Leviticus 5:15
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

Leviticus 4:24
அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.

Leviticus 4:29
பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.

Numbers 5:8
அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.

Numbers 18:8
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.

Numbers 18:19
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

Hosea 4:8
அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள்.


Tags குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப் படவில்லை அது ஆசாரியரைச் சேர்ந்தது
2 இராஜாக்கள் 12:16 Concordance 2 இராஜாக்கள் 12:16 Interlinear 2 இராஜாக்கள் 12:16 Image