Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 11:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 11 2 இராஜாக்கள் 11:3

2 இராஜாக்கள் 11:3
இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் யோவாசும் யோசேபாவும் ஆறு ஆண்டுகள் மறைந்து இருந்தனர். அத்தாலியா யூதாவை ஆண்டு வந்தாள்.

திருவிவிலியம்
அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலைமறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.⒫

2 Kings 11:22 Kings 112 Kings 11:4

King James Version (KJV)
And he was with her hid in the house of the LORD six years. And Athaliah did reign over the land.

American Standard Version (ASV)
And he was with her hid in the house of Jehovah six years. And Athaliah reigned over the land.

Bible in Basic English (BBE)
And for six years she kept him safe in the house of the Lord, while Athaliah was ruling over the land.

Darby English Bible (DBY)
And he was with her hid in the house of Jehovah six years. And Athaliah reigned over the land.

Webster’s Bible (WBT)
And he was with her hid in the house of the LORD six years. And Athaliah reigned over the land.

World English Bible (WEB)
He was with her hid in the house of Yahweh six years. Athaliah reigned over the land.

Young’s Literal Translation (YLT)
and he is with her, in the house of Jehovah, hiding himself, six years, and Athaliah is reigning over the land.

2 இராஜாக்கள் 2 Kings 11:3
இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.
And he was with her hid in the house of the LORD six years. And Athaliah did reign over the land.

וַיְהִ֤יwayhîvai-HEE
אִתָּהּ֙ʾittāhee-TA
בֵּ֣יתbêtbate
יְהוָ֔הyĕhwâyeh-VA
מִתְחַבֵּ֖אmitḥabbēʾmeet-ha-BAY
שֵׁ֣שׁšēšshaysh
שָׁנִ֑יםšānîmsha-NEEM
וַֽעֲתַלְיָ֖הwaʿătalyâva-uh-tahl-YA
מֹלֶ֥כֶתmōleketmoh-LEH-het
עַלʿalal
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

2 Chronicles 22:12
இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

Psalm 12:8
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

Malachi 3:15
இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமைசெய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரீட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.


Tags இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான் அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்
2 இராஜாக்கள் 11:3 Concordance 2 இராஜாக்கள் 11:3 Interlinear 2 இராஜாக்கள் 11:3 Image