2 இராஜாக்கள் 10:32
அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
Tamil Indian Revised Version
அந்நாட்கள்முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகச் செய்தார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் தோற்கடித்து,
Tamil Easy Reading Version
அப்போது கர்த்தர் இஸ்ரவேலின் பகுதிகள் குறைந்துபோகும்படி செய்தார். இஸ்ரவேலின் ஒவ்வொரு எல்லையையும் ஆராமின் அரசனான ஆசகேல் தாக்கி தோல்வியடையச் செய்தான்.
திருவிவிலியம்
அக்காலத்தில், ஆண்டவர் இஸ்ரயேல் நாட்டின் அளவைக் குறைக்கத் தொடங்கினார். அசாவேல் அதன் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றலானான்.
Title
ஆசகேல் இஸ்ரவேலைத் தோற்கடித்தது
Other Title
ஏகூவின் இறப்பு
King James Version (KJV)
In those days the LORD began to cut Israel short: and Hazael smote them in all the coasts of Israel;
American Standard Version (ASV)
In those days Jehovah began to cut off from Israel: and Hazael smote them in all the borders of Israel;
Bible in Basic English (BBE)
In those days the Lord was angry first with Israel; and Hazael made attacks on all the land of Israel,
Darby English Bible (DBY)
In those days Jehovah began to cut Israel short; and Hazael smote them in all the borders of Israel;
Webster’s Bible (WBT)
In those days the LORD began to cut Israel short: and Hazael smote them in all the borders of Israel;
World English Bible (WEB)
In those days Yahweh began to cut off from Israel: and Hazael struck them in all the borders of Israel;
Young’s Literal Translation (YLT)
In those days hath Jehovah begun to cut off `some’ in Israel, and Hazael smiteth them in all the border of Israel,
2 இராஜாக்கள் 2 Kings 10:32
அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
In those days the LORD began to cut Israel short: and Hazael smote them in all the coasts of Israel;
| בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM | |
| הָהֵ֔ם | hāhēm | ha-HAME | |
| הֵחֵ֣ל | hēḥēl | hay-HALE | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| לְקַצּ֖וֹת | lĕqaṣṣôt | leh-KA-tsote | |
| בְּיִשְׂרָאֵ֑ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE | |
| וַיַּכֵּ֥ם | wayyakkēm | va-ya-KAME | |
| חֲזָאֵ֖ל | ḥăzāʾēl | huh-za-ALE | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| גְּב֥וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
1 Kings 19:17
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.
2 Kings 8:12
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.
2 Kings 13:22
யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
2 Kings 13:25
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக் கொண்டான்; மூன்றுவிசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.
2 Kings 14:25
காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துகொண்டான்.
Tags அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார் ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து
2 இராஜாக்கள் 10:32 Concordance 2 இராஜாக்கள் 10:32 Interlinear 2 இராஜாக்கள் 10:32 Image