Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 2:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 2 2 கொரிந்தியர் 2:13

2 கொரிந்தியர் 2:13
நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.

Tamil Indian Revised Version
நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன்.

Tamil Easy Reading Version
அங்கே எனது சகோதரன் தீத்துவைப் பார்க்காததால் நான் அமைதியற்று இருந்தேன். எனவே நான் அங்குள்ளவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கதோனியாவிற்குப் போனேன்.

திருவிவிலியம்
ஆனால், அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே, அம்மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன்.

2 Corinthians 2:122 Corinthians 22 Corinthians 2:14

King James Version (KJV)
I had no rest in my spirit, because I found not Titus my brother: but taking my leave of them, I went from thence into Macedonia.

American Standard Version (ASV)
I had no relief for my spirit, because I found not Titus my brother: but taking my leave of them, I went forth into Macedonia.

Bible in Basic English (BBE)
I had no rest in my spirit because Titus my brother was not there: so I went away from them, and came into Macedonia.

Darby English Bible (DBY)
I had no rest in my spirit at not finding Titus my brother; but bidding them adieu, I came away to Macedonia.

World English Bible (WEB)
I had no relief for my spirit, because I didn’t find Titus, my brother, but taking my leave of them, I went out into Macedonia.

Young’s Literal Translation (YLT)
I have not had rest to my spirit, on my not finding Titus my brother, but having taken leave of them, I went forth to Macedonia;

2 கொரிந்தியர் 2 Corinthians 2:13
நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
I had no rest in my spirit, because I found not Titus my brother: but taking my leave of them, I went from thence into Macedonia.

οὐκoukook
ἔσχηκαeschēkaA-skay-ka
ἄνεσινanesinAH-nay-seen
τῷtoh
πνεύματίpneumatiPNAVE-ma-TEE
μουmoumoo
τῷtoh
μὴmay
εὑρεῖνheureinave-REEN
μεmemay
ΤίτονtitonTEE-tone
τὸνtontone
ἀδελφόνadelphonah-thale-FONE
μουmoumoo
ἀλλὰallaal-LA
ἀποταξάμενοςapotaxamenosah-poh-ta-KSA-may-nose
αὐτοῖςautoisaf-TOOS
ἐξῆλθονexēlthonayks-ALE-thone
εἰςeisees
Μακεδονίανmakedonianma-kay-thoh-NEE-an

இணை வசனம்

2 Corinthians 12:18
தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?

2 Corinthians 7:5
எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.

Titus 1:4
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்பவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.

2 Timothy 4:10
லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

Galatians 2:3
ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.

Galatians 2:1
பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.

2 Corinthians 8:23
தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.

2 Corinthians 8:16
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.

2 Corinthians 8:6
ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.

2 Corinthians 7:13
இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.

Acts 20:1
கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.


Tags நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்
2 கொரிந்தியர் 2:13 Concordance 2 கொரிந்தியர் 2:13 Interlinear 2 கொரிந்தியர் 2:13 Image