2 கொரிந்தியர் 2:11
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
Tamil Easy Reading Version
நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன்.
Thiru Viviliam
இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை.
King James Version (KJV)
Of such an one will I glory: yet of myself I will not glory, but in mine infirmities.
American Standard Version (ASV)
On behalf of such a one will I glory: but on mine own behalf I will not glory, save in `my’ weaknesses.
Bible in Basic English (BBE)
On account of such a one I will have glory: for myself I will take no glory, but only in my feeble body.
Darby English Bible (DBY)
Of such [a one] I will boast, but of myself I will not boast, unless in my weaknesses.
World English Bible (WEB)
On behalf of such a one I will boast, but on my own behalf I will not boast, except in my weaknesses.
Young’s Literal Translation (YLT)
Of such an one I will boast, and of myself I will not boast, except in my infirmities,
2 கொரிந்தியர் 2 Corinthians 12:5
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
Of such an one will I glory: yet of myself I will not glory, but in mine infirmities.
Of | ὑπὲρ | hyper | yoo-PARE |
τοῦ | tou | too | |
such an one | τοιούτου | toioutou | too-OO-too |
glory: I will | καυχήσομαι | kauchēsomai | kaf-HAY-soh-may |
yet | ὑπὲρ | hyper | yoo-PARE |
of | δὲ | de | thay |
myself | ἐμαυτοῦ | emautou | ay-maf-TOO |
I will not | οὐ | ou | oo |
glory, | καυχήσομαι | kauchēsomai | kaf-HAY-soh-may |
but | εἰ | ei | ee |
μὴ | mē | may | |
in | ἐν | en | ane |
mine | ταῖς | tais | tase |
ἀσθενείαις | astheneiais | ah-sthay-NEE-ase | |
infirmities. | μου | mou | moo |
2 கொரிந்தியர் 2:11 ஆங்கிலத்தில்
Tags சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன் அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே
2 கொரிந்தியர் 2:11 Concordance 2 கொரிந்தியர் 2:11 Interlinear 2 கொரிந்தியர் 2:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 2