Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 12:14

2 Corinthians 12:14 in Tamil தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 12

2 கொரிந்தியர் 12:14
இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும்.

Thiru Viviliam
இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறேன். ஆனால், உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். உங்களுடைய உடைமைகளை அல்ல, உங்களையே நாடி வருகிறேன். பெற்றோருக்குப் பிள்ளைகள் செல்வம் சேமித்து வைக்க வேண்டியதில்லை. மாறாக, பெற்றோரே பிள்ளைகளுக்காகச் சேமிக்க வேண்டும்.

2 கொரிந்தியர் 12:132 கொரிந்தியர் 122 கொரிந்தியர் 12:15

King James Version (KJV)
Behold, the third time I am ready to come to you; and I will not be burdensome to you: for I seek not your’s but you: for the children ought not to lay up for the parents, but the parents for the children.

American Standard Version (ASV)
Behold, this is the third time I am ready to come to you; and I will not be a burden to you: for I seek not yours, but you: for the children ought not to lay up for the parents, but the parents for the children.

Bible in Basic English (BBE)
This is now the third time that I am ready to come to you; and I will not be a trouble to you: my desire is for you, not for your property: for it is not the children’s business to make store for their fathers, but the fathers for the children.

Darby English Bible (DBY)
Behold, this third time I am ready to come to you, and I will not be in laziness a charge; for I do not seek yours, but you; for the children ought not to lay up for the parents, but the parents for the children.

World English Bible (WEB)
Behold, this is the third time I am ready to come to you, and I will not be a burden to you; for I seek not your possessions, but you. For the children ought not to save up for the parents, but the parents for the children.

Young’s Literal Translation (YLT)
Lo, a third time I am ready to come unto you, and I will not be a burden to you, for I seek not yours, but you, for the children ought not for the parents to lay up, but the parents for the children,

2 கொரிந்தியர் 2 Corinthians 12:14
இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
Behold, the third time I am ready to come to you; and I will not be burdensome to you: for I seek not your's but you: for the children ought not to lay up for the parents, but the parents for the children.

Behold,
Ἰδού,idouee-THOO
the
third
time
τρίτονtritonTREE-tone
am
I
ἑτοίμωςhetoimōsay-TOO-mose
ready
ἔχωechōA-hoh
to
come
ἐλθεῖνeltheinale-THEEN
to
πρὸςprosprose
you;
ὑμᾶςhymasyoo-MAHS
and
καὶkaikay
I
will
not
be
οὐouoo
burdensome
καταναρκήσω·katanarkēsōka-ta-nahr-KAY-soh
you:
to
ὑμῶνhymōnyoo-MONE
for
οὐouoo
I
seek
γὰρgargahr
not
ζητῶzētōzay-TOH

τὰtata
yours,
ὑμῶν·hymōnyoo-MONE
but
ἀλλ'allal
you:
ὑμᾶςhymasyoo-MAHS
for
οὐouoo
the
γὰρgargahr
children
ὀφείλειopheileioh-FEE-lee
ought
τὰtata
not
τέκναteknaTAY-kna
up
lay
to
τοῖςtoistoos
the
γονεῦσινgoneusingoh-NAYF-seen
for
parents,
θησαυρίζεινthēsaurizeinthay-sa-REE-zeen
but
ἀλλ'allal
the
οἱhoioo
parents
γονεῖςgoneisgoh-NEES
for
the
τοῖςtoistoos
children.
τέκνοιςteknoisTAY-knoos

2 கொரிந்தியர் 12:14 ஆங்கிலத்தில்

itho, Ungalidaththirku Moontantharam Vara Aayaththamaayirukkiraen; Naan Ungalai Varuththappaduththuvathillai; Naan Ungalutaiyathaiyalla, Ungalaiyae Thaedukiraen: Pettaாrukkup Pillaikalalla, Pillaikalukkup Pettaாrkalae Pokkishangalaich Serththuvaikkavaenndum.


Tags இதோ உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன் நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை நான் உங்களுடையதையல்ல உங்களையே தேடுகிறேன் பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்
2 கொரிந்தியர் 12:14 Concordance 2 கொரிந்தியர் 12:14 Interlinear 2 கொரிந்தியர் 12:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 12