2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன்.
Thiru Viviliam
உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
King James Version (KJV)
For I am jealous over you with godly jealousy: for I have espoused you to one husband, that I may present you as a chaste virgin to Christ.
American Standard Version (ASV)
For I am jealous over you with a godly jealousy: for I espoused you to one husband, that I might present you `as’ a pure virgin to Christ.
Bible in Basic English (BBE)
For I have a very great care for you: because you have been married by me to one husband, and it is my desire to give you completely holy to Christ.
Darby English Bible (DBY)
For I am jealous as to you with a jealousy [which is] of God; for I have espoused you unto one man, to present [you] a chaste virgin to Christ.
World English Bible (WEB)
For I am jealous over you with a godly jealousy. For I married you to one husband, that I might present you as a pure virgin to Christ.
Young’s Literal Translation (YLT)
for I am zealous for you with zeal of God, for I did betroth you to one husband, a pure virgin, to present to Christ,
2 கொரிந்தியர் 2 Corinthians 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
For I am jealous over you with godly jealousy: for I have espoused you to one husband, that I may present you as a chaste virgin to Christ.
For | ζηλῶ | zēlō | zay-LOH |
I am jealous | γὰρ | gar | gahr |
over you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
godly with | θεοῦ | theou | thay-OO |
jealousy: | ζήλῳ | zēlō | ZAY-loh |
for | ἡρμοσάμην | hērmosamēn | are-moh-SA-mane |
I have espoused | γὰρ | gar | gahr |
you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
one to | ἑνὶ | heni | ane-EE |
husband, | ἀνδρὶ | andri | an-THREE |
that I may present | παρθένον | parthenon | pahr-THAY-none |
chaste a as you | ἁγνὴν | hagnēn | a-GNANE |
virgin | παραστῆσαι | parastēsai | pa-ra-STAY-say |
to | τῷ | tō | toh |
Christ. | Χριστῷ· | christō | hree-STOH |
2 கொரிந்தியர் 11:2 ஆங்கிலத்தில்
Tags நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்
2 கொரிந்தியர் 11:2 Concordance 2 கொரிந்தியர் 11:2 Interlinear 2 கொரிந்தியர் 11:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 11