Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 10:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 10 2 கொரிந்தியர் 10:9

2 கொரிந்தியர் 10:9
நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

திருவிவிலியம்
திருமுகத்தின் வாயிலாக மட்டும் உங்களை அச்சுறுத்துகிறேன் என நான் நினைக்கவில்லை.

2 Corinthians 10:82 Corinthians 102 Corinthians 10:10

King James Version (KJV)
That I may not seem as if I would terrify you by letters.

American Standard Version (ASV)
that I may not seem as if I would terrify you by my letters.

Bible in Basic English (BBE)
That I may not seem to have the desire of causing you fear by my letters.

Darby English Bible (DBY)
that I may not seem as if I was frightening you by letters:

World English Bible (WEB)
that I may not seem as if I desire to terrify you by my letters.

Young’s Literal Translation (YLT)
that I may not seem as if I would terrify you through the letters,

2 கொரிந்தியர் 2 Corinthians 10:9
நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
That I may not seem as if I would terrify you by letters.

ἵναhinaEE-na
μὴmay
δόξωdoxōTHOH-ksoh
ὡςhōsose
ἂνanan
ἐκφοβεῖνekphobeinake-foh-VEEN
ὑμᾶςhymasyoo-MAHS
διὰdiathee-AH
τῶνtōntone
ἐπιστολῶν·epistolōnay-pee-stoh-LONE

இணை வசனம்

1 Corinthians 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

1 Corinthians 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.

2 Corinthians 10:10
அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.


Tags நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்
2 கொரிந்தியர் 10:9 Concordance 2 கொரிந்தியர் 10:9 Interlinear 2 கொரிந்தியர் 10:9 Image