Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 8:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 8 2 நாளாகமம் 8:10

2 நாளாகமம் 8:10
ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரர்களின் தலைவர்களாகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் மக்களை ஆண்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரில் சிலர் சாலொமோனின் முக்கியமான அதிகாரிகளுக்கான தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு 250 பேர் ஜனங்களை மேற்பார்வை செய்யும் தலைவர்களாக இருந்தார்கள்.

திருவிவிலியம்
அரசர் சாலமோனுடைய அலுவலர்களின் தலைவர்கள் மொத்தம் இருநூற்று ஐம்பது பேர்; இவர்களே மக்கள்மேலும் அதிகாரம்செலுத்தினர்.⒫

2 Chronicles 8:92 Chronicles 82 Chronicles 8:11

King James Version (KJV)
And these were the chief of king Solomon’s officers, even two hundred and fifty, that bare rule over the people.

American Standard Version (ASV)
And these were the chief officers of king Solomon, even two hundred and fifty, that bare rule over the people.

Bible in Basic English (BBE)
Now these were the chief men in authority whom King Solomon had: two hundred and fifty of them, in authority over the people.

Darby English Bible (DBY)
And these were the chief of king Solomon’s superintendents, two hundred and fifty, that ruled over the people.

Webster’s Bible (WBT)
And these were the chief of king Solomon’s officers, even two hundred and fifty, that bore rule over the people.

World English Bible (WEB)
These were the chief officers of king Solomon, even two hundred fifty, who ruled over the people.

Young’s Literal Translation (YLT)
and these `are’ heads of the officers whom king Solomon hath, two hundred and fifty who are rulers among the people.

2 நாளாகமம் 2 Chronicles 8:10
ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.
And these were the chief of king Solomon's officers, even two hundred and fifty, that bare rule over the people.

וְאֵ֨לֶּהwĕʾēlleveh-A-leh
שָׂרֵ֤יśārêsa-RAY
הַנִּצָּיבִ֛יםhanniṣṣāybîmha-nee-tsai-VEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
לַמֶּ֥לֶךְlammelekla-MEH-lek
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
וּמָאתָ֑יִםûmāʾtāyimoo-ma-TA-yeem
הָֽרֹדִ֖יםhārōdîmha-roh-DEEM
בָּעָֽם׃bāʿāmba-AM

இணை வசனம்

1 Kings 5:16
இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.

1 Kings 9:23
ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

2 Chronicles 2:18
இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின்வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.


Tags ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்
2 நாளாகமம் 8:10 Concordance 2 நாளாகமம் 8:10 Interlinear 2 நாளாகமம் 8:10 Image