2 நாளாகமம் 4:21
சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
Tamil Indian Revised Version
சுத்தத் தங்கத்தால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
Tamil Easy Reading Version
பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும்,
திருவிவிலியம்
அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்;
King James Version (KJV)
And the flowers, and the lamps, and the tongs, made he of gold, and that perfect gold;
American Standard Version (ASV)
and the flowers, and the lamps, and the tongs, of gold, and that perfect gold;
Bible in Basic English (BBE)
The flowers and the vessels for the lights and the instruments used for them, were all of gold; it was the best gold.
Darby English Bible (DBY)
and the flowers, and the lamps, and the tongs, of gold (it was perfect gold);
Webster’s Bible (WBT)
And the flowers, and the lamps, and the tongs, made he of gold, and that perfect gold;
World English Bible (WEB)
and the flowers, and the lamps, and the tongs, of gold, and that perfect gold;
Young’s Literal Translation (YLT)
and the flowers, and the lamps, and the tongs of gold — it `is’ the perfection of gold;
2 நாளாகமம் 2 Chronicles 4:21
சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
And the flowers, and the lamps, and the tongs, made he of gold, and that perfect gold;
| וְהַפֶּ֧רַח | wĕhapperaḥ | veh-ha-PEH-rahk | |
| וְהַנֵּר֛וֹת | wĕhannērôt | veh-ha-nay-ROTE | |
| וְהַמֶּלְקַחַ֖יִם | wĕhammelqaḥayim | veh-ha-mel-ka-HA-yeem | |
| זָהָ֑ב | zāhāb | za-HAHV | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| מִכְל֥וֹת | miklôt | meek-LOTE | |
| זָהָֽב׃ | zāhāb | za-HAHV |
இணை வசனம்
Exodus 25:31
பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
Exodus 37:20
விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
1 Kings 6:18
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.
1 Kings 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
1 Kings 6:35
அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன் தகட்டால் அவைகளை மூடினான்.
2 Chronicles 4:5
அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
Tags சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும் விளக்குகளையும் கத்தரிகளையும்
2 நாளாகமம் 4:21 Concordance 2 நாளாகமம் 4:21 Interlinear 2 நாளாகமம் 4:21 Image