2 நாளாகமம் 36:4
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
Tamil Indian Revised Version
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
Tamil Easy Reading Version
யோவாகாசின் சகோதரனை யூதா மற்றும் எருசலேமின் புதிய அரசனாக நேகோ தேர்ந்தெடுத்தான். யோவாகாசின் சகோதரனின் பெயர் எலியாக்கீம் ஆகும். அவனது பெயரை யோயாக்கீம் என்று நோகோ மாற்றினான். ஆனால் நேகோ யோவாகாசை எகிப்திற்கு அழைத்துச்சென்றான்.
திருவிவிலியம்
எகிப்திய மன்னன் யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம் என்று பெயர்மாற்றம் செய்து, அவனை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான்; பின்பு நெக்கோ, யோவகாசை எகிப்துக்கு இட்டுச் சென்றான்.
King James Version (KJV)
And the king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, and turned his name to Jehoiakim. And Necho took Jehoahaz his brother, and carried him to Egypt.
American Standard Version (ASV)
And the king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, and changed his name to Jehoiakim. And Neco took Joahaz his brother, and carried him to Egypt.
Bible in Basic English (BBE)
And the king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, changing his name to Jehoiakim. And Neco took his brother Jehoahaz away to Egypt.
Darby English Bible (DBY)
And the king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, and changed his name to Jehoiakim. And Necho took Jehoahaz his brother, and carried him to Egypt.
Webster’s Bible (WBT)
And the king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, and changed his name to Jehoiakim. And Necho took Jehoahaz his brother, and carried him to Egypt.
World English Bible (WEB)
The king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, and changed his name to Jehoiakim. Neco took Joahaz his brother, and carried him to Egypt.
Young’s Literal Translation (YLT)
and the king of Egypt causeth Eliakim his brother to reign over Judah and Jerusalem, and turneth his name to Jehoiakim; and Jehoahaz his brother hath Necho taken, and bringeth him in to Egypt.
2 நாளாகமம் 2 Chronicles 36:4
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
And the king of Egypt made Eliakim his brother king over Judah and Jerusalem, and turned his name to Jehoiakim. And Necho took Jehoahaz his brother, and carried him to Egypt.
| וַיַּמְלֵ֨ךְ | wayyamlēk | va-yahm-LAKE | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| מִצְרַ֜יִם | miṣrayim | meets-RA-yeem | |
| אֶת | ʾet | et | |
| אֶלְיָקִ֣ים | ʾelyāqîm | el-ya-KEEM | |
| אָחִ֗יו | ʾāḥîw | ah-HEEOO | |
| עַל | ʿal | al | |
| יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA | |
| וִיר֣וּשָׁלִַ֔ם | wîrûšālaim | vee-ROO-sha-la-EEM | |
| וַיַּסֵּ֥ב | wayyassēb | va-ya-SAVE | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| יְהֽוֹיָקִ֑ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| יֽוֹאָחָ֤ז | yôʾāḥāz | yoh-ah-HAHZ | |
| אָחִיו֙ | ʾāḥîw | ah-heeoo | |
| לָקַ֣ח | lāqaḥ | la-KAHK | |
| נְכ֔וֹ | nĕkô | neh-HOH | |
| וַיְבִיאֵ֖הוּ | waybîʾēhû | vai-vee-A-hoo | |
| מִצְרָֽיְמָה׃ | miṣrāyĕmâ | meets-RA-yeh-ma |
இணை வசனம்
Jeremiah 22:10
மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பவருவதுமில்லை, ஜநந பூமியைக் காண்பதுமில்லை.
2 Kings 23:34
யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
1 Chronicles 3:15
யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
Ezekiel 19:3
தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
Tags அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான் அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்
2 நாளாகமம் 36:4 Concordance 2 நாளாகமம் 36:4 Interlinear 2 நாளாகமம் 36:4 Image