2 நாளாகமம் 34:12
இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.
Tamil Indian Revised Version
இந்த மனிதர்கள் வேலையை உண்மையாகச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் மக்களில் யாகாத், ஒபதியா என்னும் லேவியர்களும், கோகாதியரின் மக்களில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இந்த லேவியர்கள் எல்லோரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.
Tamil Easy Reading Version
எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள் யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர்.
Thiru Viviliam
வேலையாள்கள் நேர்மையோடு வேலை செய்தனர்; இப்பணியை மேற்பார்வை செய்ய மெராரியின் புதல்வர்களான யாகத்து, ஒபதியா என்ற லேவியரும், கோகாத்தியரான செக்கரியாவும் மெசுல்லாமும் நியமிக்கப்பட்டிருந்தனர். இசைக்கருவிகளை மீட்டுவதில் திறமைமிக்க லேவியர் எல்லாரும்,
King James Version (KJV)
And the men did the work faithfully: and the overseers of them were Jahath and Obadiah, the Levites, of the sons of Merari; and Zechariah and Meshullam, of the sons of the Kohathites, to set it forward; and other of the Levites, all that could skill of instruments of music.
American Standard Version (ASV)
And the men did the work faithfully: and the overseers of them were Jahath and Obadiah, the Levites, of the sons of Merari; and Zechariah and Meshullam, of the sons of the Kohathites, to set it forward; and `others of’ the Levites, all that were skilful with instruments of music.
Bible in Basic English (BBE)
And the men did the work well; and those who had authority over them were Jahath and Obadiah, Levites of the sons of Merari, and Zechariah and Meshullam, of the sons of the Kohathites, who were to be responsible for seeing that the work was done; and others of the Levites, who were expert with instruments of music,
Darby English Bible (DBY)
And the men did the work faithfully. And over them were appointed Jahath and Obadiah, Levites, of the children of Merari, and Zechariah and Meshullam, of the children of the Kohathites, for the oversight; and all these Levites were skilled in instruments of music.
Webster’s Bible (WBT)
And the men did the work faithfully: and the overseers of them were Jahath and Obadiah, the Levites, of the sons of Merari; and Zechariah and Meshullam, of the sons of the Kohathites, to superintend it; and others of the Levites, all that had skill in instruments of music.
World English Bible (WEB)
The men did the work faithfully: and the overseers of them were Jahath and Obadiah, the Levites, of the sons of Merari; and Zechariah and Meshullam, of the sons of the Kohathites, to set it forward; and [others of] the Levites, all who were skillful with instruments of music.
Young’s Literal Translation (YLT)
And the men are working faithfully in the business, and over them are appointed Jahath and Obadiah, the Levites, of the sons of Merari, and Zechariah and Meshullam, of the sons of the Kohathite, to overlook; and of the Levites, every one understanding about instruments of song,
2 நாளாகமம் 2 Chronicles 34:12
இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.
And the men did the work faithfully: and the overseers of them were Jahath and Obadiah, the Levites, of the sons of Merari; and Zechariah and Meshullam, of the sons of the Kohathites, to set it forward; and other of the Levites, all that could skill of instruments of music.
And the men | וְהָֽאֲנָשִׁים֩ | wĕhāʾănāšîm | veh-ha-uh-na-SHEEM |
did | עֹשִׂ֨ים | ʿōśîm | oh-SEEM |
the work | בֶּֽאֱמוּנָ֜ה | beʾĕmûnâ | beh-ay-moo-NA |
faithfully: | בַּמְּלָאכָ֗ה | bammĕlāʾkâ | ba-meh-la-HA |
and the overseers | וַֽעֲלֵיהֶ֣ם׀ | waʿălêhem | va-uh-lay-HEM |
of | מֻ֠פְקָדִים | mupqādîm | MOOF-ka-deem |
Jahath were them | יַ֣חַת | yaḥat | YA-haht |
and Obadiah, | וְעֹֽבַדְיָ֤הוּ | wĕʿōbadyāhû | veh-oh-vahd-YA-hoo |
the Levites, | הַלְוִיִּם֙ | halwiyyim | hahl-vee-YEEM |
of | מִן | min | meen |
sons the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
of Merari; | מְרָרִ֔י | mĕrārî | meh-ra-REE |
and Zechariah | וּזְכַרְיָ֧ה | ûzĕkaryâ | oo-zeh-hahr-YA |
Meshullam, and | וּמְשֻׁלָּ֛ם | ûmĕšullām | oo-meh-shoo-LAHM |
of | מִן | min | meen |
the sons | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
Kohathites, the of | הַקְּהָתִ֖ים | haqqĕhātîm | ha-keh-ha-TEEM |
to set it forward; | לְנַצֵּ֑חַ | lĕnaṣṣēaḥ | leh-na-TSAY-ak |
Levites, the of other and | וְהַ֨לְוִיִּ֔ם | wĕhalwiyyim | veh-HAHL-vee-YEEM |
all | כָּל | kāl | kahl |
skill could that | מֵבִ֖ין | mēbîn | may-VEEN |
of instruments | בִּכְלֵי | biklê | beek-LAY |
of musick. | שִֽׁיר׃ | šîr | sheer |
2 நாளாகமம் 34:12 ஆங்கிலத்தில்
Tags இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள் வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும் கோகாதியரின் புத்திரரில் சகரியாவும் மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள் இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்
2 நாளாகமம் 34:12 Concordance 2 நாளாகமம் 34:12 Interlinear 2 நாளாகமம் 34:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 34