Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:33

2 Chronicles 32:33 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 32

2 நாளாகமம் 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


2 நாளாகமம் 32:33 ஆங்கிலத்தில்

esekkiyaa Than Pithaakkalotae Niththiraiyatainthapinpu, Avanaith Thaaveethu Vamsaththaarin Kallaraikalil Pirathaanamaana Kallaraiyil Adakkampannnninaarkal; Yoothaavanaiththum Erusalaemin Kutikalum Avan Mariththapothu Avanaik Kanampannnninaarkal; Avan Kumaaranaakiya Manaase Avan Sthaanaththil Raajaavaanaan.


Tags எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள் யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள் அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 நாளாகமம் 32:33 Concordance 2 நாளாகமம் 32:33 Interlinear 2 நாளாகமம் 32:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 32