Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 31:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 31 2 நாளாகமம் 31:20

2 நாளாகமம் 31:20
இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

Tamil Indian Revised Version
இந்த முறையில் எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

Tamil Easy Reading Version
யூதா முழுவதிலும் இத்தகைய நல்லச் செயல்களை எசேக்கியா அரசன் செய்தான். அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு முன் எது நல்லதோ, எது சரியானதோ, எது உண்மையுள்ளதோ அவற்றைச் செய்தான்.

திருவிவிலியம்
எசேக்கியா யூதாவெங்கும் இவ்வாறு செய்தார். அவர் தம் கடவுளாம் ஆண்டவர் திருமுன், நல்லவராகவும் நேர்மையுடையவராகவும் உண்மையுடையவராகவும் ஒழுகினார்.

2 Chronicles 31:192 Chronicles 312 Chronicles 31:21

King James Version (KJV)
And thus did Hezekiah throughout all Judah, and wrought that which was good and right and truth before the LORD his God.

American Standard Version (ASV)
And thus did Hezekiah throughout all Judah; and he wrought that which was good and right and faithful before Jehovah his God.

Bible in Basic English (BBE)
This Hezekiah did through all Judah; he did what was good and right and true before the Lord his God.

Darby English Bible (DBY)
And thus did Hezekiah throughout Judah, and wrought what was good and right and true before Jehovah his God.

Webster’s Bible (WBT)
And thus did Hezekiah throughout all Judah, and performed that which was good and right and truth before the LORD his God.

World English Bible (WEB)
Thus did Hezekiah throughout all Judah; and he worked that which was good and right and faithful before Yahweh his God.

Young’s Literal Translation (YLT)
And Hezekiah doth thus in all Judah, and doth that which is good, and that which is right, and that which is true, before Jehovah his God;

2 நாளாகமம் 2 Chronicles 31:20
இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.
And thus did Hezekiah throughout all Judah, and wrought that which was good and right and truth before the LORD his God.

וַיַּ֧עַשׂwayyaʿaśva-YA-as
כָּזֹ֛אתkāzōtka-ZOTE
יְחִזְקִיָּ֖הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
בְּכָלbĕkālbeh-HAHL
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
הַטּ֤וֹבhaṭṭôbHA-tove
וְהַיָּשָׁר֙wĕhayyāšārveh-ha-ya-SHAHR
וְהָ֣אֱמֶ֔תwĕhāʾĕmetveh-HA-ay-MET
לִפְנֵ֖יlipnêleef-NAY
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהָֽיו׃ʾĕlōhāyway-loh-HAIV

இணை வசனம்

2 Kings 20:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.

2 Kings 22:2
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

Acts 24:16
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.

1 Kings 15:5
தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

John 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

1 Thessalonians 2:10
விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

3 John 1:5
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.


Tags இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்
2 நாளாகமம் 31:20 Concordance 2 நாளாகமம் 31:20 Interlinear 2 நாளாகமம் 31:20 Image