Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 31:19

2 Chronicles 31:19 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 31

2 நாளாகமம் 31:19
ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,

Tamil Easy Reading Version
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,

Thiru Viviliam
அம்மோனியரான செலேக்கு; பெயரோத்தியரான நகராய்; இவர் செரூயாவின் மகனான யோவாபின் படைக்கலன் சுமப்பவர்.

1 நாளாகமம் 11:381 நாளாகமம் 111 நாளாகமம் 11:40

King James Version (KJV)
Zelek the Ammonite, Naharai the Berothite, the armourbearer of Joab the son of Zeruiah,

American Standard Version (ASV)
Zelek the Ammonite, Naharai the Berothite, the armorbearer of Joab the son of Zeruiah,

Bible in Basic English (BBE)
Zelek the Ammonite, and Naharai the Berothite, the servant who had the care of the arms of Joab, the son of Zeruiah;

Darby English Bible (DBY)
Zelek the Ammonite, Naharai the Berothite, the armour-bearer of Joab the son of Zeruiah,

Webster’s Bible (WBT)
Zelek the Ammonite, Naharai the Berothite, the armor-bearer of Joab the son of Zeruiah,

World English Bible (WEB)
Zelek the Ammonite, Naharai the Berothite, the armor bearer of Joab the son of Zeruiah,

Young’s Literal Translation (YLT)
Zelek the Ammonite, Naharai the Berothite, bearer of the weapons of Joab son of Zeruiah,

1 நாளாகமம் 1 Chronicles 11:39
அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி,
Zelek the Ammonite, Naharai the Berothite, the armourbearer of Joab the son of Zeruiah,

Zelek
צֶ֖לֶקṣeleqTSEH-lek
the
Ammonite,
הָֽעַמּוֹנִ֑יhāʿammônîha-ah-moh-NEE
Naharai
נַחְרַי֙naḥraynahk-RA
the
Berothite,
הַבֵּ֣רֹתִ֔יhabbērōtîha-BAY-roh-TEE
armourbearer
the
נֹשֵׂ֕אnōśēʾnoh-SAY

כְּלֵ֖יkĕlêkeh-LAY
of
Joab
יוֹאָ֥בyôʾābyoh-AV
the
son
בֶּןbenben
of
Zeruiah,
צְרוּיָֽה׃ṣĕrûyâtseh-roo-YA

2 நாளாகமம் 31:19 ஆங்கிலத்தில்

aasaariyaril Ellaa Aannpillaikalukkum Laeviyarukkullae Attavannaiyil Eluthappattavarkal Ellaarukkum Patikodukka, Aasaariyarutaiya Ovvoru Pattanaththukkaduththa Velinilangalilum Aaron Puththiraril Paerpaeraakak Kurikkappatta Manushar Irunthaarkal.


Tags ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்
2 நாளாகமம் 31:19 Concordance 2 நாளாகமம் 31:19 Interlinear 2 நாளாகமம் 31:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 31