2 நாளாகமம் 29:13
எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,
Tamil Indian Revised Version
எலிசாபான் வம்சத்தாரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் வம்சத்தாரில் சகரியாவும், மத்தனியாவும்,
திருவிவிலியம்
எலிசாப்பான் புதல்வரில் சிம்ரியும் எயூயேலும், ஆசாபு புதல்வரில் செக்கரியாவும் மத்தனியாவும்,
King James Version (KJV)
And of the sons of Elizaphan; Shimri, and Jeiel: and of the sons of Asaph; Zechariah, and Mattaniah:
American Standard Version (ASV)
and of the sons of Elizaphan, Shimri and Jeuel; and of the sons of Asaph, Zechariah and Mattaniah;
Bible in Basic English (BBE)
And of the sons of Elizaphan, Shimri and Jeuel; and of the sons of Asaph, Zechariah and Mattaniah;
Darby English Bible (DBY)
and of the sons of Elizaphan, Shimri and Jeiel; and of the sons of Asaph, Zechariah and Mattaniah;
Webster’s Bible (WBT)
And of the sons of Elizaphan; Shimri, and Jeiel: and of the sons of Asaph; Zechariah, and Mattaniah:
World English Bible (WEB)
and of the sons of Elizaphan, Shimri and Jeuel; and of the sons of Asaph, Zechariah and Mattaniah;
Young’s Literal Translation (YLT)
and of the sons of Elizaphan: Shimri, and Jeiel; and of the sons of Asaph: Zechariah and Mattaniah;
2 நாளாகமம் 2 Chronicles 29:13
எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,
And of the sons of Elizaphan; Shimri, and Jeiel: and of the sons of Asaph; Zechariah, and Mattaniah:
| וּמִן | ûmin | oo-MEEN | |
| בְּנֵי֙ | bĕnēy | beh-NAY | |
| אֱלִ֣יצָפָ֔ן | ʾĕlîṣāpān | ay-LEE-tsa-FAHN | |
| שִׁמְרִ֖י | šimrî | sheem-REE | |
| וִיעִואֵ֑ל | wîʿiwʾēl | vee-eev-ALE | |
| וּמִן | ûmin | oo-MEEN | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| אָסָ֔ף | ʾāsāp | ah-SAHF | |
| זְכַרְיָ֖הוּ | zĕkaryāhû | zeh-hahr-YA-hoo | |
| וּמַתַּנְיָֽהוּ׃ | ûmattanyāhû | oo-ma-tahn-ya-HOO |
இணை வசனம்
1 Chronicles 6:39
இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான், ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
1 Chronicles 15:8
எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
Leviticus 10:4
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
1 Chronicles 15:17
அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,
1 Chronicles 25:2
ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
Tags எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும் ஏயெலும் ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும் மத்தனியாவும்
2 நாளாகமம் 29:13 Concordance 2 நாளாகமம் 29:13 Interlinear 2 நாளாகமம் 29:13 Image