Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:6

2 Chronicles 28:6 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 28

2 நாளாகமம் 28:6
எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.


2 நாளாகமம் 28:6 ஆங்கிலத்தில்

eppatiyenil, Yoothaa Manushar Thangal Pithaakkalin Thaevanaakiya Karththarai Vittapatiyinaal, Remaliyaavin Kumaaranaakiya Pekkaa Avarkalil Oraenaalil Latchaththirupathinaayirampaeraik Kontupottan; Avarkal Ellaarum Makaa Veeraraayirunthavarkal.


Tags எப்படியெனில் யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான் அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்
2 நாளாகமம் 28:6 Concordance 2 நாளாகமம் 28:6 Interlinear 2 நாளாகமம் 28:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 28