Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 26:16

2 Chronicles 26:16 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 26

2 நாளாகமம் 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.


2 நாளாகமம் 26:16 ஆங்கிலத்தில்

avan Palappattapothu, Thanakkukkaedunndaakumattum, Avanutaiya Manammaettimaiyaaki, Than Thaevanaakiya Karththarukku Virothamaaka Meeruthal Seythu Thoopapeedaththinmael Thoopangaatta Karththarutaiya Aalayaththirkul Piravaesiththaan.


Tags அவன் பலப்பட்டபோது தனக்குக்கேடுண்டாகுமட்டும் அவனுடைய மனம்மேட்டிமையாகி தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்
2 நாளாகமம் 26:16 Concordance 2 நாளாகமம் 26:16 Interlinear 2 நாளாகமம் 26:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 26