Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 26:15

2 Chronicles 26:15 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 26

2 நாளாகமம் 26:15
கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது.

Tamil Easy Reading Version
எருசலேமில் உசியா, புத்திசாலிகளால் அமைக்கப்பட்ட எந்திரங்களை கோபுரங்களின் மேலும், சுவர்களின் மேலும் வைத்தான். இந்த எந்திரங்கள் அம்புகளையும், கற்களையும் எறித்தன. இதனால் உசியா பெரும் புகழ்பெற்றான். வெகு தொலை நாடுகளிலுள்ள ஜனங்களும் இவனைப்பற்றி அறிந்துகொண்டனர். அதிகமான உதவியைப் பெற்று அவன் வலிமைமிக்க ஒரு அரசனானான்.

Thiru Viviliam
அம்பு எய்வதற்கும், பெரிய கற்களை வீசுவதற்கும் திறமை மிக்கோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளை எருசலேமில் செய்து கொத்தளங்கள் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் அவற்றை நிறுவினான். அவன் வியத்தகு முறையில் கடவுளிடமிருந்து உதவி பெற்று, வலிமை அடைந்ததால் அவன் புகழ் வெகுதூரம் பரவியது.

2 நாளாகமம் 26:142 நாளாகமம் 262 நாளாகமம் 26:16

King James Version (KJV)
And he made in Jerusalem engines, invented by cunning men, to be on the towers and upon the bulwarks, to shoot arrows and great stones withal. And his name spread far abroad; for he was marvelously helped, till he was strong.

American Standard Version (ASV)
And he made in Jerusalem engines, invented by skilful men, to be on the towers and upon the battlements, wherewith to shoot arrows and great stones. And his name spread far abroad; for he was marvellously helped, till he was strong.

Bible in Basic English (BBE)
And in Jerusalem he made machines, the invention of expert men, to be placed on the towers and angles of the walls for sending arrows and great stones. And his name was honoured far and wide; for he was greatly helped till he was strong.

Darby English Bible (DBY)
And he made in Jerusalem machines invented by skilful men, to be upon the towers and upon the bulwarks, wherewith to shoot arrows and great stones. And his name spread far abroad; for he was marvellously helped, till he became strong.

Webster’s Bible (WBT)
And he made in Jerusalem engines, invented by skillful men, to be on the towers and upon the bulwarks, to shoot arrows and great stones. And his name spread far abroad; for he was helped in a wonderful manner, till he was strong.

World English Bible (WEB)
He made in Jerusalem engines, invented by skillful men, to be on the towers and on the battlements, with which to shoot arrows and great stones. His name spread far abroad; for he was marvelously helped, until he was strong.

Young’s Literal Translation (YLT)
And he maketh in Jerusalem inventions — a device of an inventor — to be on the towers, and on the corners, to shoot with arrows and with great stones, and his name goeth out unto a distance, for he hath been wonderfully helped till that he hath been strong.

2 நாளாகமம் 2 Chronicles 26:15
கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.
And he made in Jerusalem engines, invented by cunning men, to be on the towers and upon the bulwarks, to shoot arrows and great stones withal. And his name spread far abroad; for he was marvelously helped, till he was strong.

And
he
made
וַיַּ֣עַשׂ׀wayyaʿaśva-YA-as
in
Jerusalem
בִּירֽוּשָׁלִַ֨םbîrûšālaimbee-roo-sha-la-EEM
engines,
חִשְּׁבֹנ֜וֹתḥiššĕbōnôthee-sheh-voh-NOTE
invented
מַֽחֲשֶׁ֣בֶתmaḥăšebetma-huh-SHEH-vet
by
cunning
men,
חוֹשֵׁ֗בḥôšēbhoh-SHAVE
be
to
לִֽהְי֤וֹתlihĕyôtlee-heh-YOTE
on
עַלʿalal
the
towers
הַמִּגְדָּלִים֙hammigdālîmha-meeɡ-da-LEEM
upon
and
וְעַלwĕʿalveh-AL
the
bulwarks,
הַפִּנּ֔וֹתhappinnôtha-PEE-note
to
shoot
לִירוֹא֙lîrôʾlee-ROH
arrows
בַּֽחִצִּ֔יםbaḥiṣṣîmba-hee-TSEEM
and
great
וּבָֽאֲבָנִ֖יםûbāʾăbānîmoo-va-uh-va-NEEM
stones
גְּדֹל֑וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
name
his
And
withal.
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
spread
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
far
abroad;
עַדʿadad

לְמֵ֣רָח֔וֹקlĕmērāḥôqleh-MAY-ra-HOKE
for
כִּֽיkee
he
was
marvellously
הִפְלִ֥יאhiplîʾheef-LEE
helped,
לְהֵֽעָזֵ֖רlĕhēʿāzērleh-hay-ah-ZARE
till
עַ֥דʿadad

כִּֽיkee
he
was
strong.
חָזָֽק׃ḥāzāqha-ZAHK

2 நாளாகமம் 26:15 ஆங்கிலத்தில்

kopurangalmaelum Alangakkotikalmaelum Nintu Ampukalaiyum Periya Karkalaiyum Pirayokikkiratharku Nipunaraana Tholilaalikal Karpiththa Yanthirangalaiyum Avan Erusalaemil Unndaakkinaan; Appatiyae Avan Geerththi Vekuthooram Parampittu; Avan Palappadumattum Aachchariyamaay Avanukku Anukoolamunndaayittu.


Tags கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான் அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று
2 நாளாகமம் 26:15 Concordance 2 நாளாகமம் 26:15 Interlinear 2 நாளாகமம் 26:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 26