2 நாளாகமம் 25:5
அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.
Tamil Indian Revised Version
அமத்சியா யூதா மனிதரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா, பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும், நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபதுவயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை எண்ணிப்பார்த்து, போருக்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கத்தகுதியான போர்வீரர்கள் மூன்றுலட்சம்பேர் என்று கண்டான்.
Tamil Easy Reading Version
அமத்சியா யூதாவின் ஜனங்களை அனைவரையும் ஒன்றாகத் திரட்டினான். சில குழுக்களாக அவர்களை அவன் பிரித்தான். பிறகு அக்குழுக்களுக்கு தளபதிகளையும், தலைவர்களையும் நியமித்தான். அவர்கள் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தின் வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இருபதும் அதற்கு மேலும் வயதுடைய வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஈட்டியும் கேடயமும் கொண்டு போரிடும் வீரர்கள் 3,00,000 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
பின்னர், அமட்சியா யூதா மக்களை ஒன்று திரட்டி, யூதா, பென்யமின் நாடெங்கும் மூதாதையரின் குடும்பங்கள் வாரியாக ஆயிரத்தவர் தலைவர்களையும், நூற்றுவர் தலைவர்களையும் ஏற்படுத்தினான். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களை அவன் ஒன்றுசேர்த்தபோது கேடயம் தாங்கிப் போரிடும் வேல்வீரர் மூன்று இலட்சம் பேர் இருந்தனர்.
Other Title
ஏதோமுடன் போர்§(2 அர 14:7)
King James Version (KJV)
Moreover Amaziah gathered Judah together, and made them captains over thousands, and captains over hundreds, according to the houses of their fathers, throughout all Judah and Benjamin: and he numbered them from twenty years old and above, and found them three hundred thousand choice men, able to go forth to war, that could handle spear and shield.
American Standard Version (ASV)
Moreover Amaziah gathered Judah together, and ordered them according to their fathers’ houses, under captains of thousands and captains of hundreds, even all Judah and Benjamin: and he numbered them from twenty years old and upward, and found them three hundred thousand chosen men, able to go forth to war, that could handle spear and shield.
Bible in Basic English (BBE)
Then Amaziah got all Judah together and put them in order by their families, even all Judah and Benjamin, under captains of thousands and captains of hundreds: and he had those of twenty years old and over numbered, and they came to three hundred thousand of the best fighting-men, trained for war and in the use of the spear and the body-cover.
Darby English Bible (DBY)
And Amaziah gathered Judah together and arranged them according to the fathers’ houses, according to the captains of thousands and the captains of hundreds, throughout Judah and Benjamin; and he numbered them from twenty years old and upwards, and found them three hundred thousand choice men, able for military service, that could handle spear and target.
Webster’s Bible (WBT)
Moreover, Amaziah assembled Judah, and made them captains over thousands, and captains over hundreds, according to the houses of their fathers, throughout all Judah and Benjamin: and he numbered them from twenty years old and above, and found them three hundred thousand choice men, able to go forth to war, that could handle spear and shield.
World English Bible (WEB)
Moreover Amaziah gathered Judah together, and ordered them according to their fathers’ houses, under captains of thousands and captains of hundreds, even all Judah and Benjamin: and he numbered them from twenty years old and upward, and found them three hundred thousand chosen men, able to go forth to war, who could handle spear and shield.
Young’s Literal Translation (YLT)
And Amaziah gathereth Judah, and appointeth them, according to the house of the fathers, for heads of the thousands, and for heads of the hundreds, for all Judah and Benjamin; and he inspecteth them from a son of twenty years and upward, and findeth them three hundred thousand chosen ones, going forth to the host, holding spear and target.
2 நாளாகமம் 2 Chronicles 25:5
அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.
Moreover Amaziah gathered Judah together, and made them captains over thousands, and captains over hundreds, according to the houses of their fathers, throughout all Judah and Benjamin: and he numbered them from twenty years old and above, and found them three hundred thousand choice men, able to go forth to war, that could handle spear and shield.
Moreover Amaziah | וַיִּקְבֹּ֤ץ | wayyiqbōṣ | va-yeek-BOHTS |
gathered together, | אֲמַצְיָ֙הוּ֙ | ʾămaṣyāhû | uh-mahts-YA-HOO |
Judah | אֶת | ʾet | et |
יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
made and | וַיַּֽעֲמִידֵ֣ם | wayyaʿămîdēm | va-ya-uh-mee-DAME |
them captains | לְבֵית | lĕbêt | leh-VATE |
over thousands, | אָב֗וֹת | ʾābôt | ah-VOTE |
and captains | לְשָׂרֵ֤י | lĕśārê | leh-sa-RAY |
hundreds, over | הָֽאֲלָפִים֙ | hāʾălāpîm | ha-uh-la-FEEM |
according to the houses | וּלְשָׂרֵ֣י | ûlĕśārê | oo-leh-sa-RAY |
fathers, their of | הַמֵּא֔וֹת | hammēʾôt | ha-may-OTE |
throughout all | לְכָל | lĕkāl | leh-HAHL |
Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
and Benjamin: | וּבִנְיָמִ֑ן | ûbinyāmin | oo-veen-ya-MEEN |
numbered he and | וַֽיִּפְקְדֵ֗ם | wayyipqĕdēm | va-yeef-keh-DAME |
them from twenty | לְמִבֶּ֨ן | lĕmibben | leh-mee-BEN |
years | עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM |
old | שָׁנָה֙ | šānāh | sha-NA |
above, and | וָמַ֔עְלָה | wāmaʿlâ | va-MA-la |
and found | וַיִּמְצָאֵ֗ם | wayyimṣāʾēm | va-yeem-tsa-AME |
them three | שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH |
hundred | מֵא֨וֹת | mēʾôt | may-OTE |
thousand | אֶ֤לֶף | ʾelep | EH-lef |
choice | בָּחוּר֙ | bāḥûr | ba-HOOR |
men, able to go forth | יוֹצֵ֣א | yôṣēʾ | yoh-TSAY |
war, to | צָבָ֔א | ṣābāʾ | tsa-VA |
that could handle | אֹחֵ֖ז | ʾōḥēz | oh-HAZE |
spear | רֹ֥מַח | rōmaḥ | ROH-mahk |
and shield. | וְצִנָּֽה׃ | wĕṣinnâ | veh-tsee-NA |
2 நாளாகமம் 25:5 ஆங்கிலத்தில்
Tags அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து யுத்தத்திற்குப் புறப்படவும் சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்
2 நாளாகமம் 25:5 Concordance 2 நாளாகமம் 25:5 Interlinear 2 நாளாகமம் 25:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 25