2 நாளாகமம் 25:2
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
Tamil Indian Revised Version
அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடு அப்படி செய்யவில்லை.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதையே அமத்சியா செய்தான். ஆனால் அவன் அவற்றை முழு மனதோடு செய்யவில்லை.
திருவிவிலியம்
ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதையே அவன் செய்தான்; இருப்பினும், முழு மனத்துடன் அவ்வாறு செய்யவில்லை.
King James Version (KJV)
And he did that which was right in the sight of the LORD, but not with a perfect heart.
American Standard Version (ASV)
And he did that which was right in the eyes of Jehovah, but not with a perfect heart.
Bible in Basic English (BBE)
He did what was right in the eyes of the Lord, but his heart was not completely true to the Lord.
Darby English Bible (DBY)
And he did what was right in the sight of Jehovah, yet not with a perfect heart.
Webster’s Bible (WBT)
And he did that which was right in the sight of the LORD, but not with a perfect heart.
World English Bible (WEB)
He did that which was right in the eyes of Yahweh, but not with a perfect heart.
Young’s Literal Translation (YLT)
and he doth that which is right in the eyes of Jehovah — only, not with a perfect heart.
2 நாளாகமம் 2 Chronicles 25:2
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
And he did that which was right in the sight of the LORD, but not with a perfect heart.
| וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| הַיָּשָׁ֖ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| רַ֕ק | raq | rahk | |
| לֹ֖א | lōʾ | loh | |
| בְּלֵבָ֥ב | bĕlēbāb | beh-lay-VAHV | |
| שָׁלֵֽם׃ | šālēm | sha-LAME |
இணை வசனம்
2 Chronicles 25:14
அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.
James 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
2 Chronicles 24:2
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
James 1:8
இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
Acts 8:21
உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
Hosea 10:2
அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.
Isaiah 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
Psalm 78:37
அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
2 Chronicles 26:4
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
2 Kings 14:4
மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
1 Samuel 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
Tags அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை
2 நாளாகமம் 25:2 Concordance 2 நாளாகமம் 25:2 Interlinear 2 நாளாகமம் 25:2 Image