2 நாளாகமம் 25:17
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.
Tamil Indian Revised Version
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைசெய்து, யெகூவின் மகனாக இருந்த யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.
Tamil Easy Reading Version
யூதாவின் அரசனான அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் அரசனான யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், “நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்” என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் மகன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் மகன் ஆவான்.
Thiru Viviliam
பின்னர், அமட்சியா ஆலோசனை செய்து, ஏகூவின் மகன் யோவகாசுக்குப் பிறந்த யோவாசு என்ற இஸ்ரயேலின் அரசனிடம், “வாரும், நாம் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வோம்” என்று சவால் விட்டான்.
Other Title
இஸ்ரயேலுடன் போர்§(2 அர 14:8-20)
King James Version (KJV)
Then Amaziah king of Judah took advice, and sent to Joash, the son of Jehoahaz, the son of Jehu, king of Israel, saying, Come, let us see one another in the face.
American Standard Version (ASV)
Then Amaziah king of Judah took advice, and sent to Joash, the son of Jehoahaz the son of Jehu, king of Israel, saying, Come, let us look one another in the face.
Bible in Basic English (BBE)
Then Amaziah, king of Judah, acting on the suggestion of his servants, sent to Joash, the son of Jehoahaz, the son of Jehu, king of Israel, saying, Come, let us have a meeting face to face.
Darby English Bible (DBY)
And Amaziah king of Judah took counsel, and sent to Joash the son of Jehoahaz, the son of Jehu, king of Israel, saying, Come, let us look one another in the face.
Webster’s Bible (WBT)
Then Amaziah king of Judah took advice, and sent to Joash, the son of Jehoahaz, the son of Jehu, king of Israel, saying, Come, let us see one another in the face.
World English Bible (WEB)
Then Amaziah king of Judah took advice, and sent to Joash, the son of Jehoahaz the son of Jehu, king of Israel, saying, Come, let us look one another in the face.
Young’s Literal Translation (YLT)
And Amaziah king of Judah taketh counsel, and sendeth unto Joash son of Jehoahaz, son of Jehu, king of Israel, saying,
2 நாளாகமம் 2 Chronicles 25:17
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.
Then Amaziah king of Judah took advice, and sent to Joash, the son of Jehoahaz, the son of Jehu, king of Israel, saying, Come, let us see one another in the face.
Then Amaziah | וַיִּוָּעַ֗ץ | wayyiwwāʿaṣ | va-yee-wa-ATS |
king | אֲמַצְיָ֙הוּ֙ | ʾămaṣyāhû | uh-mahts-YA-HOO |
of Judah | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
took advice, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
sent and | וַ֠יִּשְׁלַח | wayyišlaḥ | VA-yeesh-lahk |
to | אֶל | ʾel | el |
Joash, | יוֹאָ֨שׁ | yôʾāš | yoh-ASH |
the son | בֶּן | ben | ben |
of Jehoahaz, | יְהֽוֹאָחָ֧ז | yĕhôʾāḥāz | yeh-hoh-ah-HAHZ |
son the | בֶּן | ben | ben |
of Jehu, | יֵה֛וּא | yēhûʾ | yay-HOO |
king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
Israel, of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
Come, | לְךָ֖ | lĕkā | leh-HA |
another one see us let | נִתְרָאֶ֥ה | nitrāʾe | neet-ra-EH |
in the face. | פָנִֽים׃ | pānîm | fa-NEEM |
2 நாளாகமம் 25:17 ஆங்கிலத்தில்
Tags பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்
2 நாளாகமம் 25:17 Concordance 2 நாளாகமம் 25:17 Interlinear 2 நாளாகமம் 25:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 25