2 நாளாகமம் 24:9
கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும்.
Thiru Viviliam
“கடவுளின் அடியார் மோசே பாலைநிலத்தில் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட வரிப்பணத்தை ஆண்டவருக்குக் கொண்டு வாருங்கள்” என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றினர்.
King James Version (KJV)
And they made a proclamation through Judah and Jerusalem, to bring in to the LORD the collection that Moses the servant of God laid upon Israel in the wilderness.
American Standard Version (ASV)
And they made a proclamation through Judah and Jerusalem, to bring in for Jehovah the tax that Moses the servant of God laid upon Israel in the wilderness.
Bible in Basic English (BBE)
And an order was sent out through all Judah and Jerusalem that payment was to be made to the Lord of the tax which Moses, the servant of God, had put on Israel in the waste land.
Darby English Bible (DBY)
and they made a proclamation through Judah and Jerusalem, to bring to Jehovah the tribute of Moses the servant of God [laid upon] Israel in the wilderness.
Webster’s Bible (WBT)
And they made a proclamation through Judah and Jerusalem, to bring in to the LORD the collection that Moses the servant of God laid upon Israel in the wilderness.
World English Bible (WEB)
They made a proclamation through Judah and Jerusalem, to bring in for Yahweh the tax that Moses the servant of God laid on Israel in the wilderness.
Young’s Literal Translation (YLT)
and give an intimation in Judah and in Jerusalem to bring in to Jehovah the tribute of Moses, servant of God, `laid’ on Israel in the wilderness.
2 நாளாகமம் 2 Chronicles 24:9
கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
And they made a proclamation through Judah and Jerusalem, to bring in to the LORD the collection that Moses the servant of God laid upon Israel in the wilderness.
And they made | וַיִּתְּנוּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
a proclamation | ק֞וֹל | qôl | kole |
Judah through | בִּֽיהוּדָ֣ה | bîhûdâ | bee-hoo-DA |
and Jerusalem, | וּבִירֽוּשָׁלִַ֗ם | ûbîrûšālaim | oo-vee-roo-sha-la-EEM |
to bring in | לְהָבִ֤יא | lĕhābîʾ | leh-ha-VEE |
Lord the to | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
the collection | מַשְׂאַ֞ת | maśʾat | mahs-AT |
that Moses | מֹשֶׁ֧ה | mōše | moh-SHEH |
the servant | עֶֽבֶד | ʿebed | EH-ved |
God of | הָאֱלֹהִ֛ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
laid upon | עַל | ʿal | al |
Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
in the wilderness. | בַּמִּדְבָּֽר׃ | bammidbār | ba-meed-BAHR |
2 நாளாகமம் 24:9 ஆங்கிலத்தில்
Tags கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்
2 நாளாகமம் 24:9 Concordance 2 நாளாகமம் 24:9 Interlinear 2 நாளாகமம் 24:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 24