Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:14

2 Chronicles 24:14 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 24

2 நாளாகமம் 24:14
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.

Tamil Indian Revised Version
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக.

Tamil Easy Reading Version
பூமியும், வானமும் மகிழ்ச்சியடையட்டும், “கர்த்தர் ஆளுகிறார்!” என்று ஒவ்வொரு வரும் எங்கும் சொல்லட்டும்.

Thiru Viviliam
⁽விண்ணுலகம் மகிழ்வதாக!␢ மண்ணுலகம் களிகூர்வதாக!␢ ‘ஆண்டவர் ஆள்கின்றார்’ என்று␢ பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!⁾

1 நாளாகமம் 16:301 நாளாகமம் 161 நாளாகமம் 16:32

King James Version (KJV)
Let the heavens be glad, and let the earth rejoice: and let men say among the nations, The LORD reigneth.

American Standard Version (ASV)
Let the heavens be glad, and let the earth rejoice; And let them say among the nations, Jehovah reigneth.

Bible in Basic English (BBE)
Let the heavens have joy and let the earth be glad; let them say among the nations, The Lord is King.

Darby English Bible (DBY)
Let the heavens rejoice, and let the earth be glad; And let them say among the nations, Jehovah reigneth!

Webster’s Bible (WBT)
Let the heavens be glad, and let the earth rejoice: and let men say among the nations, The LORD reigneth.

World English Bible (WEB)
Let the heavens be glad, and let the earth rejoice; Let them say among the nations, Yahweh reigns.

Young’s Literal Translation (YLT)
Also, established is the world, It is not moved! The heavens rejoice, and the earth is glad, And they say among nations: Jehovah hath reigned.

1 நாளாகமம் 1 Chronicles 16:31
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.
Let the heavens be glad, and let the earth rejoice: and let men say among the nations, The LORD reigneth.

Let
the
heavens
יִשְׂמְח֤וּyiśmĕḥûyees-meh-HOO
be
glad,
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
earth
the
let
and
וְתָגֵ֣לwĕtāgēlveh-ta-ɡALE
rejoice:
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
say
men
let
and
וְיֹֽאמְר֥וּwĕyōʾmĕrûveh-yoh-meh-ROO
among
the
nations,
בַגּוֹיִ֖םbaggôyimva-ɡoh-YEEM
The
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
reigneth.
מָלָֽךְ׃mālākma-LAHK

2 நாளாகமம் 24:14 ஆங்கிலத்தில்

athai Mutiththuth Theernthapinpu, Meentha Panaththai Raajaavukkum Yoythaavukkum Munpaaka Konnduvanthaarkal; Athilae Karththarutaiya Aalayaththil Seyyappadum Pannimuttukalaiyum, Aaraathanai Pali Muthaliyavaikalukku Vaenntiya Pannimuttukalaiyum, Kalasangalaiyum, Porpaaththirangalaiyum, Vellippaaththirangalaiyum Pannnuviththaan; Yoythaavin Naalellaam Niththam Karththarutaiya Aalayaththilae Sarvaanga Thakanapalikalaich Seluththi Vanthaarkal.


Tags அதை முடித்துத் தீர்ந்தபின்பு மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள் அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும் ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும் கலசங்களையும் பொற்பாத்திரங்களையும் வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான் யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்
2 நாளாகமம் 24:14 Concordance 2 நாளாகமம் 24:14 Interlinear 2 நாளாகமம் 24:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 24