Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 21:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 21 2 நாளாகமம் 21:15

2 நாளாகமம் 21:15
நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

Tamil Indian Revised Version
நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் அழுகி விழும்வரை கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

Tamil Easy Reading Version
நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.”

திருவிவிலியம்
நீயோ மிகக் கொடிய குடல் நோயினால் பீடிக்கப்பட்டு உன் குடல்கள் நாளுக்குநாள் அழுகி விழுமட்டும் வதைக்கப்படுவாய்.”

2 Chronicles 21:142 Chronicles 212 Chronicles 21:16

King James Version (KJV)
And thou shalt have great sickness by disease of thy bowels, until thy bowels fall out by reason of the sickness day by day.

American Standard Version (ASV)
and thou shalt have great sickness by disease of thy bowels, until thy bowels fall out by reason of the sickness, day by day.

Bible in Basic English (BBE)
And you yourself will undergo the cruel pains of a disease in your stomach, so that day by day your inside will be falling out because of the disease.

Darby English Bible (DBY)
and thyself with sore sicknesses, with a disease of thy bowels, until thy bowels fall out by reason of the sickness day by day.

Webster’s Bible (WBT)
And thou shalt have great sickness by disease of thy bowels, until thy bowels fall out by reason of the sickness day by day.

World English Bible (WEB)
and you shall have great sickness by disease of your bowels, until your bowels fall out by reason of the sickness, day by day.

Young’s Literal Translation (YLT)
and thou, with many sicknesses, with disease of thy bowels, till thy bowels come out, by the sickness, day by day.’

2 நாளாகமம் 2 Chronicles 21:15
நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
And thou shalt have great sickness by disease of thy bowels, until thy bowels fall out by reason of the sickness day by day.

וְאַתָּ֛הwĕʾattâveh-ah-TA
בָּֽחֳלָיִ֥יםbāḥŏlāyîmba-hoh-la-YEEM
רַבִּ֖יםrabbîmra-BEEM
בְּמַֽחֲלֵ֣הbĕmaḥălēbeh-ma-huh-LAY
מֵעֶ֑יךָmēʿêkāmay-A-ha
עַדʿadad
יֵֽצְא֤וּyēṣĕʾûyay-tseh-OO
מֵעֶ֙יךָ֙mēʿêkāmay-A-HA
מִןminmeen
הַחֹ֔לִיhaḥōlîha-HOH-lee
יָמִ֖יםyāmîmya-MEEM
עַלʿalal
יָמִֽים׃yāmîmya-MEEM

இணை வசனம்

2 Chronicles 21:18
இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

Acts 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.

Acts 1:18
அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

Psalm 109:18
சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

Deuteronomy 28:67
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

Deuteronomy 28:61
இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.

Deuteronomy 28:59
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,

Deuteronomy 28:37
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.

Deuteronomy 28:27
நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

Numbers 5:27
அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.


Tags நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது
2 நாளாகமம் 21:15 Concordance 2 நாளாகமம் 21:15 Interlinear 2 நாளாகமம் 21:15 Image