Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 19:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 19 2 நாளாகமம் 19:9

2 நாளாகமம் 19:9
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,

Tamil Indian Revised Version
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,

Tamil Easy Reading Version
யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், “நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும்

திருவிவிலியம்
அவர் அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேரிய உள்ளத்தோடும் நடங்கள்.

2 Chronicles 19:82 Chronicles 192 Chronicles 19:10

King James Version (KJV)
And he charged them, saying, Thus shall ye do in the fear of the LORD, faithfully, and with a perfect heart.

American Standard Version (ASV)
And he charged them, saying, Thus shall ye do in the fear of Jehovah, faithfully, and with a perfect heart.

Bible in Basic English (BBE)
And he gave them their orders, saying, You are to do your work in the fear of the Lord, in good faith and with a true heart.

Darby English Bible (DBY)
And he charged them saying, Thus shall ye do in the fear of Jehovah faithfully and with a perfect heart.

Webster’s Bible (WBT)
And he charged them, saying, Thus shall ye do in the fear of the LORD, faithfully, and with a perfect heart.

World English Bible (WEB)
He charged them, saying, Thus shall you do in the fear of Yahweh, faithfully, and with a perfect heart.

Young’s Literal Translation (YLT)
and he layeth a charge upon them, saying, `Thus do ye do in the fear of Jehovah, in faithfulness, and with a perfect heart,

2 நாளாகமம் 2 Chronicles 19:9
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,
And he charged them, saying, Thus shall ye do in the fear of the LORD, faithfully, and with a perfect heart.

וַיְצַ֥וwayṣǎwvai-TSAHV
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
כֹּ֤הkoh
תַֽעֲשׂוּן֙taʿăśûnta-uh-SOON
בְּיִרְאַ֣תbĕyirʾatbeh-yeer-AT
יְהוָ֔הyĕhwâyeh-VA
בֶּֽאֱמוּנָ֖הbeʾĕmûnâbeh-ay-moo-NA
וּבְלֵבָ֥בûbĕlēbāboo-veh-lay-VAHV
שָׁלֵֽם׃šālēmsha-LAME

இணை வசனம்

2 Samuel 23:3
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

Deuteronomy 1:16
அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

2 Chronicles 19:7
ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

Isaiah 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

Isaiah 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..


Tags அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது நீங்கள் கர்த்தருக்குப் பயந்து உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்
2 நாளாகமம் 19:9 Concordance 2 நாளாகமம் 19:9 Interlinear 2 நாளாகமம் 19:9 Image