2 நாளாகமம் 13:22
அபியாவின் மற்றக் கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
அபியாவின் மற்ற செயல்களும், நடத்தைகளும், வார்த்தைகளும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
திருவிவிலியம்
அபியாவின் பிற செயல்கள் யாவும், அவன் வழிமுறைகளும் உரைகளும், இறைவாக்கினர் இத்தோ எழுதிய ஆய்வேட்டில் எழுதப்பட்டள்ளன.
King James Version (KJV)
And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, are written in the story of the prophet Iddo.
American Standard Version (ASV)
And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, are written in the commentary of the prophet Iddo.
Bible in Basic English (BBE)
And the rest of the acts of Abijah, and his ways and his sayings, are recorded in the account of the prophet Iddo.
Darby English Bible (DBY)
And the rest of the acts of Abijah, and his ways and his sayings, are written in the treatise of the prophet Iddo.
Webster’s Bible (WBT)
And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, are written in the story of the prophet Iddo.
World English Bible (WEB)
The rest of the acts of Abijah, and his ways, and his sayings, are written in the commentary of the prophet Iddo.
Young’s Literal Translation (YLT)
and the rest of the matters of Abijah, and his ways, and his words, are written in the `Inquiry’ of the prophet Iddo.
2 நாளாகமம் 2 Chronicles 13:22
அபியாவின் மற்றக் கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, are written in the story of the prophet Iddo.
| וְיֶ֙תֶר֙ | wĕyeter | veh-YEH-TER | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| אֲבִיָּ֔ה | ʾăbiyyâ | uh-vee-YA | |
| וּדְרָכָ֖יו | ûdĕrākāyw | oo-deh-ra-HAV | |
| וּדְבָרָ֑יו | ûdĕbārāyw | oo-deh-va-RAV | |
| כְּתוּבִ֕ים | kĕtûbîm | keh-too-VEEM | |
| בְּמִדְרַ֖שׁ | bĕmidraš | beh-meed-RAHSH | |
| הַנָּבִ֥יא | hannābîʾ | ha-na-VEE | |
| עִדּֽוֹ׃ | ʿiddô | ee-doh |
இணை வசனம்
2 Chronicles 9:29
சாலொமோனுடைய ஆதியந்தமான நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 Chronicles 12:15
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
2 Chronicles 24:27
அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tags அபியாவின் மற்றக் கிரியைகளும் அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும் தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது
2 நாளாகமம் 13:22 Concordance 2 நாளாகமம் 13:22 Interlinear 2 நாளாகமம் 13:22 Image