Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 13:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 13 2 நாளாகமம் 13:2

2 நாளாகமம் 13:2
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.

Tamil Indian Revised Version
மூன்று வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் போர் நடந்தது.

Tamil Easy Reading Version
அபியா எருசலேமில் 3 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அபியாவின் தாய் மாக்கா ஆவாள். மாக்கா ஊரியேலின் மகள். ஊரியேல் கிபியா என்னும் ஊரைச் சேர்ந்தவன். அபியாவிற்கும் யெரொபெயாமிற்கும் சண்டை ஏற்பட்டது.

திருவிவிலியம்
எருசலேமில் அவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிபயாவைச் சேர்ந்த உரியேல் மகள் மீக்காயா என்பவளே அவன் தாய். அபியாவுக்கும் எரொபவாமுக்கும் இடையே போர் நடந்து வந்தது.

2 Chronicles 13:12 Chronicles 132 Chronicles 13:3

King James Version (KJV)
He reigned three years in Jerusalem. His mother’s name also was Michaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.

American Standard Version (ASV)
Three years reigned he in Jerusalem: and his mother’s name was Micaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.

Bible in Basic English (BBE)
He was king in Jerusalem for three years; his mother’s name was Maacah, the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.

Darby English Bible (DBY)
He reigned three years in Jerusalem; and his mother’s name was Michaiah, the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.

Webster’s Bible (WBT)
He reigned three years in Jerusalem. His mother’s name also was Michaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.

World English Bible (WEB)
Three years reigned he in Jerusalem: and his mother’s name was Micaiah the daughter of Uriel of Gibeah. There was war between Abijah and Jeroboam.

Young’s Literal Translation (YLT)
three years he hath reigned in Jerusalem, (and the name of his mother `is’ Michaiah daughter of Uriel, from Gibeah,) and war hath been between Abijah and Jeroboam.

2 நாளாகமம் 2 Chronicles 13:2
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.
He reigned three years in Jerusalem. His mother's name also was Michaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.

שָׁל֣וֹשׁšālôšsha-LOHSH
שָׁנִ֗יםšānîmsha-NEEM
מָלַךְ֙mālakma-lahk
בִּיר֣וּשָׁלִַ֔םbîrûšālaimbee-ROO-sha-la-EEM
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
אִמּ֔וֹʾimmôEE-moh
מִֽיכָיָ֥הוּmîkāyāhûmee-ha-YA-hoo
בַתbatvaht
אֽוּרִיאֵ֖לʾûrîʾēloo-ree-ALE
מִןminmeen
גִּבְעָ֑הgibʿâɡeev-AH
וּמִלְחָמָ֥הûmilḥāmâoo-meel-ha-MA
הָֽיְתָ֛הhāyĕtâha-yeh-TA
בֵּ֥יןbênbane
אֲבִיָּ֖הʾăbiyyâuh-vee-YA
וּבֵ֥יןûbênoo-VANE
יָֽרָבְעָֽם׃yārobʿāmYA-rove-AM

இணை வசனம்

2 Chronicles 11:20
ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.

1 Kings 15:6
ரெகொபொயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

Joshua 18:28
சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.

Judges 19:14
அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று.

Judges 19:16
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.

1 Samuel 10:26
சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள்.

1 Kings 15:2
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.


Tags மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள் அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது
2 நாளாகமம் 13:2 Concordance 2 நாளாகமம் 13:2 Interlinear 2 நாளாகமம் 13:2 Image