Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 10:10

2 Chronicles 10:10 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 10

2 நாளாகமம் 10:10
அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், “உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும்: ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது!

Thiru Viviliam
அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம், “‘உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்’ என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்; என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது;

2 நாளாகமம் 10:92 நாளாகமம் 102 நாளாகமம் 10:11

King James Version (KJV)
And the young men that were brought up with him spake unto him, saying, Thus shalt thou answer the people that spake unto thee, saying, Thy father made our yoke heavy, but make thou it somewhat lighter for us; thus shalt thou say unto them, My little finger shall be thicker than my father’s loins.

American Standard Version (ASV)
And the young men that were grown up with him spake unto him, saying, Thus shalt thou say unto the people that spake unto thee, saying, Thy father made our yoke heavy, but make thou it lighter unto us; thus shalt thou say unto them, My little finger is thicker than my father’s loins.

Bible in Basic English (BBE)
And the young men of his generation said to him, This is the answer to give to the people who came to you saying, Your father put a hard yoke on us, but will you make it less; say to them, My little finger is thicker than my father’s body;

Darby English Bible (DBY)
And the young men that had grown up with him spoke to him saying, Thus shalt thou say to the people who have spoken to thee saying, Thy father made our yoke heavy, and lighten thou it for us, — thus shalt thou say to them: My little [finger] is thicker than my father’s loins;

Webster’s Bible (WBT)
And the young men that were brought up with him, spoke to him, saying, Thus shalt thou answer the people that spoke to thee, saying, Thy father made our yoke heavy, but make thou it somewhat lighter for us; thus shalt thou say to them, My little finger shall be thicker than my father’s loins.

World English Bible (WEB)
The young men who had grown up with him spoke to him, saying, Thus shall you tell the people who spoke to you, saying, Your father made our yoke heavy, but make you it lighter to us; thus shall you say to them, My little finger is thicker than my father’s loins.

Young’s Literal Translation (YLT)
And the lads who have grown up with him, speak with him, saying, `Thus dost thou say to the people who have spoken unto thee, saying, Thy father made our yoke heavy, and thou, make light `somewhat’ of our yoke; thus dost thou say unto them, My little finger is thicker than the loins of my father;

2 நாளாகமம் 2 Chronicles 10:10
அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
And the young men that were brought up with him spake unto him, saying, Thus shalt thou answer the people that spake unto thee, saying, Thy father made our yoke heavy, but make thou it somewhat lighter for us; thus shalt thou say unto them, My little finger shall be thicker than my father's loins.

And
the
young
men
וַיְדַבְּר֣וּwaydabbĕrûvai-da-beh-ROO
that
אִתּ֗וֹʾittôEE-toh
up
brought
were
הַיְלָדִים֙haylādîmhai-la-DEEM
with
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
him
spake
גָּֽדְל֣וּgādĕlûɡa-deh-LOO
unto
אִתּוֹ֮ʾittôee-TOH
him,
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
Thus
כֹּֽהkoh
shalt
thou
answer
תֹאמַ֡רtōʾmartoh-MAHR
the
people
לָעָם֩lāʿāmla-AM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
spake
דִּבְּר֨וּdibbĕrûdee-beh-ROO
unto
אֵלֶ֜יךָʾēlêkāay-LAY-ha
thee,
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Thy
father
אָבִ֙יךָ֙ʾābîkāah-VEE-HA
yoke
our
made
הִכְבִּ֣ידhikbîdheek-BEED
heavy,
אֶתʾetet

עֻלֵּ֔נוּʿullēnûoo-LAY-noo
lighter
somewhat
it
thou
make
but
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA

הָקֵ֣לhāqēlha-KALE
for
מֵֽעָלֵ֑ינוּmēʿālênûmay-ah-LAY-noo
us;
thus
כֹּ֚הkoh
say
thou
shalt
תֹּאמַ֣רtōʾmartoh-MAHR
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
My
little
קָֽטָנִּ֥יqāṭonnîka-toh-NEE
thicker
be
shall
finger
עָבָ֖הʿābâah-VA
than
my
father's
מִמָּתְנֵ֥יmimmotnêmee-mote-NAY
loins.
אָבִֽי׃ʾābîah-VEE

2 நாளாகமம் 10:10 ஆங்கிலத்தில்

avanotae Valarntha Vaalipar Avanai Nnokki: Ummutaiya Thakappan Engal Nukaththaip Paaramaakkinaar, Neer Athai Engalukku Lakuvaakkum Entu Ummidaththil Sonna Intha Janaththirku Neer Sollavaenntiyathu Ennavental: En Sunnduviral En Thakappanutaiya Iduppaippaarkkilum Parumanaayirukkum.


Tags அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார் நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால் என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்
2 நாளாகமம் 10:10 Concordance 2 நாளாகமம் 10:10 Interlinear 2 நாளாகமம் 10:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 10