Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 23:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 23 2 சாமுவேல் 23:39

2 சாமுவேல் 23:39
ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

Tamil Indian Revised Version
ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

Tamil Easy Reading Version
ஏத்தியனாகிய உரியா. மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கை 37 பேர் ஆகும்.

திருவிவிலியம்
இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.

2 Samuel 23:382 Samuel 23

King James Version (KJV)
Uriah the Hittite: thirty and seven in all.

American Standard Version (ASV)
Uriah the Hittite: thirty and seven in all.

Bible in Basic English (BBE)
Uriah the Hittite: thirty-seven in number.

Darby English Bible (DBY)
Uriah the Hittite: thirty-seven in all.

Webster’s Bible (WBT)
Uriah the Hittite: thirty and seven in all.

World English Bible (WEB)
Uriah the Hittite: thirty-seven in all.

Young’s Literal Translation (YLT)
Uriah the Hittite; in all thirty and seven.

2 சாமுவேல் 2 Samuel 23:39
ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.
Uriah the Hittite: thirty and seven in all.

אֽוּרִיָּה֙ʾûriyyāhoo-ree-YA
הַֽחִתִּ֔יhaḥittîha-hee-TEE
כֹּ֖לkōlkole
שְׁלֹשִׁ֥יםšĕlōšîmsheh-loh-SHEEM
וְשִׁבְעָֽה׃wĕšibʿâveh-sheev-AH

இணை வசனம்

2 Samuel 11:3
அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

2 Samuel 11:6
அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.

2 Samuel 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

1 Kings 15:5
தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

1 Chronicles 11:41
ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,

Matthew 1:6
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;


Tags ஏத்தியனாகிய உரியா என்பவர்களே ஆக முப்பத்தேழுபேர்
2 சாமுவேல் 23:39 Concordance 2 சாமுவேல் 23:39 Interlinear 2 சாமுவேல் 23:39 Image