2 சாமுவேல் 22:40
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
Tamil Indian Revised Version
யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர்.
Tamil Easy Reading Version
தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர். என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
திருவிவிலியம்
⁽போரிடும் ஆற்றலை எனக்கு␢ அரைக் கச்சையாக அளித்தீர்;␢ என்னை எதிர்த்தவர்களை எனக்கு␢ அடிப்பணியச் செய்தீர்.⁾
King James Version (KJV)
For thou hast girded me with strength to battle: them that rose up against me hast thou subdued under me.
American Standard Version (ASV)
For thou hast girded me with strength unto the battle; Thou hast subdued under me those that rose up against me.
Bible in Basic English (BBE)
For I have been armed by you with strength for the fight: you have made low under me those who came out against me.
Darby English Bible (DBY)
And thou girdedst me with strength to battle: Thou didst subdue under me those that rose up against me.
Webster’s Bible (WBT)
For thou hast girded me with strength to battle: them that rose up against me hast thou subdued under me.
World English Bible (WEB)
For you have girded me with strength to the battle; You have subdued under me those who rose up against me.
Young’s Literal Translation (YLT)
And Thou girdest me `with’ strength for battle, Thou causest my withstanders to bow under me.
2 சாமுவேல் 2 Samuel 22:40
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
For thou hast girded me with strength to battle: them that rose up against me hast thou subdued under me.
| וַתַּזְרֵ֥נִי | wattazrēnî | va-tahz-RAY-nee | |
| חַ֖יִל | ḥayil | HA-yeel | |
| לַמִּלְחָמָ֑ה | lammilḥāmâ | la-meel-ha-MA | |
| תַּכְרִ֥יעַ | takrîaʿ | tahk-REE-ah | |
| קָמַ֖י | qāmay | ka-MAI | |
| תַּחְתֵּֽנִי׃ | taḥtēnî | tahk-TAY-nee |
இணை வசனம்
Psalm 44:5
உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
Colossians 1:11
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
Psalm 18:39
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
Revelation 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
Isaiah 60:14
உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலத்தில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
Isaiah 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
Psalm 144:2
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
Psalm 18:32
என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
1 Samuel 23:5
அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.
1 Samuel 17:49
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
Tags யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்
2 சாமுவேல் 22:40 Concordance 2 சாமுவேல் 22:40 Interlinear 2 சாமுவேல் 22:40 Image