Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 15 2 சாமுவேல் 15:3

2 சாமுவேல் 15:3
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன்னுடைய வழக்கு நேர்மையும் நியாயமுமாக இருக்கிறது; ஆனாலும் ராஜாவிடம் உன்னுடைய வழக்கை விசாரிப்பவர்கள் ஒருவரும் இல்லை என்பான்.

Tamil Easy Reading Version
அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது அரசன் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.

திருவிவிலியம்
அப்போது அப்சலோம், “உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால், அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.

2 Samuel 15:22 Samuel 152 Samuel 15:4

King James Version (KJV)
And Absalom said unto him, See, thy matters are good and right; but there is no man deputed of the king to hear thee.

American Standard Version (ASV)
And Absalom said unto him, See, thy matters are good and right; but there is no man deputed of the king to hear thee.

Bible in Basic English (BBE)
And Absalom would say to him, See, your cause is true and right; but no man has been named by the king to give you a hearing.

Darby English Bible (DBY)
And Absalom said to him, See, thy matters are good and right; but there is no man to hear thee [appointed] by the king.

Webster’s Bible (WBT)
And Absalom said to him, See, thy matters are good and right; but there is no man deputed by the king to hear thee.

World English Bible (WEB)
Absalom said to him, Behold, your matters are good and right; but there is no man deputized of the king to hear you.

Young’s Literal Translation (YLT)
And Absalom saith unto him, `See, thy matters `are’ good and straightforward — and there is none hearkening to thee from the king.’

2 சாமுவேல் 2 Samuel 15:3
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
And Absalom said unto him, See, thy matters are good and right; but there is no man deputed of the king to hear thee.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָיו֙ʾēlāyway-lav
אַבְשָׁל֔וֹםʾabšālômav-sha-LOME
רְאֵ֥הrĕʾēreh-A
דְבָרֶ֖יךָdĕbārêkādeh-va-RAY-ha
טוֹבִ֣יםṭôbîmtoh-VEEM
וּנְכֹחִ֑יםûnĕkōḥîmoo-neh-hoh-HEEM
וְשֹׁמֵ֥עַwĕšōmēaʿveh-shoh-MAY-ah
אֵיןʾênane
לְךָ֖lĕkāleh-HA
מֵאֵ֥תmēʾētmay-ATE
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

இணை வசனம்

Exodus 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

1 Peter 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.

Acts 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.

Matthew 15:4
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.

Daniel 11:21
அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்வான்.

Ezekiel 22:7
உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

Proverbs 30:17
தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.

Proverbs 30:11
தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.

Proverbs 12:2
நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.

Psalm 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

2 Samuel 8:15
இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.

Numbers 16:13
இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?

Numbers 16:3
மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

Exodus 21:17
தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

2 Peter 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.


Tags அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி இதோ உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்
2 சாமுவேல் 15:3 Concordance 2 சாமுவேல் 15:3 Interlinear 2 சாமுவேல் 15:3 Image