2 சாமுவேல் 12:2
ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
Tamil Indian Revised Version
செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது.
Tamil Easy Reading Version
செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன.
திருவிவிலியம்
செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.
King James Version (KJV)
The rich man had exceeding many flocks and herds:
American Standard Version (ASV)
The rich man had exceeding many flocks and herds;
Bible in Basic English (BBE)
The man of wealth had great numbers of flocks and herds;
Darby English Bible (DBY)
The rich had very many flocks and herds;
Webster’s Bible (WBT)
The rich man had very numerous flocks and herds:
World English Bible (WEB)
The rich man had very many flocks and herds,
Young’s Literal Translation (YLT)
The rich hath flocks and herds very many;
2 சாமுவேல் 2 Samuel 12:2
ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
The rich man had exceeding many flocks and herds:
| לְעָשִׁ֗יר | lĕʿāšîr | leh-ah-SHEER | |
| הָיָ֛ה | hāyâ | ha-YA | |
| צֹ֥אן | ṣōn | tsone | |
| וּבָקָ֖ר | ûbāqār | oo-va-KAHR | |
| הַרְבֵּ֥ה | harbē | hahr-BAY | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
2 Samuel 3:2
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
2 Samuel 5:13
அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
2 Samuel 12:8
உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதாவம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
2 Samuel 15:16
அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள், வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.
Job 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
Tags ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது
2 சாமுவேல் 12:2 Concordance 2 சாமுவேல் 12:2 Interlinear 2 சாமுவேல் 12:2 Image