Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 10:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 10 2 சாமுவேல் 10:7

2 சாமுவேல் 10:7
அதை தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய, சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பலசாலிகளான எல்லா இராணுவங்களையும் அனுப்பினான்.

Tamil Easy Reading Version
தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான்.

திருவிவிலியம்
தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.

2 Samuel 10:62 Samuel 102 Samuel 10:8

King James Version (KJV)
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

American Standard Version (ASV)
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

Bible in Basic English (BBE)
And hearing of this, David sent Joab and all the army and the best fighting-men.

Darby English Bible (DBY)
And David heard [of it], and he sent Joab, and all the host, the mighty men.

Webster’s Bible (WBT)
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

World English Bible (WEB)
When David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

Young’s Literal Translation (YLT)
and David heareth, and sendeth Joab, and all the host — the mighty men.

2 சாமுவேல் 2 Samuel 10:7
அதை தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய, சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.
And when David heard of it, he sent Joab, and all the host of the mighty men.

וַיִּשְׁמַ֖עwayyišmaʿva-yeesh-MA
דָּוִ֑דdāwidda-VEED
וַיִּשְׁלַח֙wayyišlaḥva-yeesh-LAHK
אֶתʾetet
יוֹאָ֔בyôʾābyoh-AV
וְאֵ֥תwĕʾētveh-ATE
כָּלkālkahl
הַצָּבָ֖אhaṣṣābāʾha-tsa-VA
הַגִּבֹּרִֽים׃haggibbōrîmha-ɡee-boh-REEM

இணை வசனம்

2 Samuel 23:8
தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

1 Chronicles 19:8
அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.


Tags அதை தாவீது கேள்விப்பட்டபோது யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்
2 சாமுவேல் 10:7 Concordance 2 சாமுவேல் 10:7 Interlinear 2 சாமுவேல் 10:7 Image