Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 29 2 நாளாகமம் 29:29

2 நாளாகமம் 29:29
பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா அரசனும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள்.

திருவிவிலியம்
அப்பலி நிறைவுற்றபோது அரசரும் அவரோடு இருந்த அனைவரும் தலைவணங்கி வழிபட்டனர்.

2 Chronicles 29:282 Chronicles 292 Chronicles 29:30

King James Version (KJV)
And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves, and worshipped.

American Standard Version (ASV)
And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves and worshipped.

Bible in Basic English (BBE)
And at the end of the offering, the king and all who were present with him gave worship with bent heads.

Darby English Bible (DBY)
And when they had ended offering the burnt-offering, the king and all that were present with him bowed themselves and worshipped.

Webster’s Bible (WBT)
And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves, and worshiped.

World English Bible (WEB)
When they had made an end of offering, the king and all who were present with him bowed themselves and worshiped.

Young’s Literal Translation (YLT)
And at the completion of the offering up bowed have the king and all those found with him, and do obeisance.

2 நாளாகமம் 2 Chronicles 29:29
பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
And when they had made an end of offering, the king and all that were present with him bowed themselves, and worshipped.

וּכְכַלּ֖וֹתûkĕkallôtoo-heh-HA-lote
לְהַֽעֲל֑וֹתlĕhaʿălôtleh-ha-uh-LOTE
כָּֽרְע֗וּkārĕʿûka-reh-OO
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
וְכָֽלwĕkālveh-HAHL
הַנִּמְצְאִ֥יםhannimṣĕʾîmha-neem-tseh-EEM
אִתּ֖וֹʾittôEE-toh
וַיִּֽשְׁתַּחֲוֽוּ׃wayyišĕttaḥăwûva-YEE-sheh-ta-huh-VOO

இணை வசனம்

2 Chronicles 20:18
அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

1 Chronicles 29:20
அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,

Psalm 72:11
சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.

Romans 14:11
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

Philippians 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,


Tags பலியிட்டுத் தீர்ந்தபோது ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்
2 நாளாகமம் 29:29 Concordance 2 நாளாகமம் 29:29 Interlinear 2 நாளாகமம் 29:29 Image