Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தெசலோனிக்கேயர் 5:1

1 Thessalonians 5:1 in Tamil தமிழ் வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் 5

1 தெசலோனிக்கேயர் 5:1
சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

Tamil Indian Revised Version
நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம்.

Tamil Easy Reading Version
உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம்.

Thiru Viviliam
இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:71 தெசலோனிக்கேயர் 21 தெசலோனிக்கேயர் 2:9

King James Version (KJV)
So being affectionately desirous of you, we were willing to have imparted unto you, not the gospel of God only, but also our own souls, because ye were dear unto us.

American Standard Version (ASV)
even so, being affectionately desirous of you, we were well pleased to impart unto you, not the gospel of God only, but also our own souls, because ye were become very dear to us.

Bible in Basic English (BBE)
Even so, being full of loving desire for you, we took delight in giving you not only God’s good news, but even our lives, because you were dear to us.

Darby English Bible (DBY)
Thus, yearning over you, we had found our delight in having imparted to you not only the glad tidings of God, but our own lives also, because ye had become beloved of us.

World English Bible (WEB)
Even so, affectionately longing for you, we were well pleased to impart to you, not the Gospel of God only, but also our own souls, because you had become very dear to us.

Young’s Literal Translation (YLT)
so being desirous of you, we are well-pleased to impart to you not only the good news of God, but also our own souls, because beloved ye have become to us,

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:8
நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
So being affectionately desirous of you, we were willing to have imparted unto you, not the gospel of God only, but also our own souls, because ye were dear unto us.

So
οὕτωςhoutōsOO-tose
being
affectionately
desirous
ἱμειρόμενοιhimeiromenoiee-mee-ROH-may-noo
of
you,
ὑμῶνhymōnyoo-MONE
willing
were
we
εὐδοκοῦμενeudokoumenave-thoh-KOO-mane
to
have
imparted
μεταδοῦναιmetadounaimay-ta-THOO-nay
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
not
οὐouoo
the
μόνονmononMOH-none
gospel
τὸtotoh
of

εὐαγγέλιονeuangelionave-ang-GAY-lee-one
God
τοῦtoutoo
only,
θεοῦtheouthay-OO
but
ἀλλὰallaal-LA
also
καὶkaikay

τὰςtastahs
own
our
ἑαυτῶνheautōnay-af-TONE
souls,
ψυχάςpsychaspsyoo-HAHS
because
διότιdiotithee-OH-tee
ye
were
ἀγαπητοὶagapētoiah-ga-pay-TOO
dear
ἡμῖνhēminay-MEEN
unto
us.
γεγένησθεgegenēsthegay-GAY-nay-sthay

1 தெசலோனிக்கேயர் 5:1 ஆங்கிலத்தில்

sakothararae Ivaikal Nadakkungaalangalaiyum Samayangalaiyunguriththu Ungalukku Eluthavaennduvathillai.


Tags சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை
1 தெசலோனிக்கேயர் 5:1 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:1 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 தெசலோனிக்கேயர் 5